இட்ரியம் சேர்மங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இட்ரியம் சேர்மங்களின் பட்டியல் (List of yttrium compounds) இட்ரியம் தனிமத்தினுடைய சேர்மங்களின் பட்டியலை காட்டுகிறது. இப்பட்டியலில் சேர்ப்பதற்கான அளவுகோல்களாக அவற்றின் பயன்பாடுகள், கல்வி முக்கியத்துவம், ஒற்றை படிக கட்டமைப்புகள் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பெயர் | மூலக்கூற்று வாய்பாடு |
மூலக்கூற்று எடை (கி/மோல்) |
மேற்கோள்கள் |
---|---|---|---|
இட்ரியன் அசிட்டேட்டு | C6H9O6Y | 266.038 | [1] |
இட்ரியம் அசிட்டைலசிட்டோனேட்டு | Y(C5H7O2)3 | 388.233 | |
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு | YSb | 210.666 | [2] |
இட்ரியம் ஆர்சனேட்டு | YAsO4 | 227.828 | [3] |
இட்ரியம்(III) ஆர்சனைடு | YAs | 163.828 | [4] |
இட்ரியம் போரைடு | YB25 | 359.181 | [5] |
இட்ரியம் போரைடு | YB66 | 802.432 | [6] |
இட்ரியம்(III) புரோமைடு | YBr3 | 328.62 | |
இட்ரியம்(III) குளோரைடு | YCl3 | 195.26 | |
இட்ரியம்(III) புளோரைடு | YF3 | 145.9 | |
இட்ரியம் பார்மேட்டு | Y(HCOO)3 | 223.963 | |
இட்ரியம் நைட்ரைடு | YN | 102.913 | |
இட்ரியம் நைட்ரேட்டு | Y(NO3)3 | 274.927 | |
இட்ரியம் ஆக்சலேட்டு டெட்ரா ஐதரேட்டு | C6O12Y2 | 441.86 | [7] |
இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு | YVO4 | 203.84 | |
இட்ரியம்(III) ஆக்சைடு | Y2O3 | 225.81 | |
இட்ரியம் பெர்குளோரேட்டு | Y(ClO4)3 | 387.265 | |
இட்ரியம்(III) பெர்குளோரேட்டு அறுநீரேற்று | Y(ClO4)3·6H2O | 495.361 | |
இட்ரியம் பாசுபைடு | YP | 119.88 | |
இட்ரியம்(III) பாசுபேட்டு | YPO4 | 183.877 | |
இட்ரியம்(III) சல்பேட்டு | O12S3Y2 | 465.98 | [8] |
இட்ரியம் சல்பேட்டு எண்ணீரேற்று | H16O20S3Y2 | 610.1 | [9] |
இட்ரியம்(III) சல்பைடு | Y2S3 | 274.01 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yttrium acetate". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
- ↑ Zhuravlev, N. N.; Smirnova, E. M. X-ray determination of the structure of YBi and YSb. Kristallografiya, 1962. 7: 787-788. பன்னாட்டுத் தர தொடர் எண் 0023-4761.
- ↑ Errandonea, D.; Kumar, R.; López-Solano, J.; Rodríguez-Hernández, P.; Muñoz, A.; Rabie, M. G.; Sáez Puche, R. (2011). "Experimental and theoretical study of structural properties and phase transitions in YAsO4and YCrO4". Physical Review B 83 (13): 134109. doi:10.1103/PhysRevB.83.134109. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-0121.
- ↑ Kansara, Shivam; Singh, Deobrat; Gupta, Sanjeev K.; Sonvane, Yogesh (2017). "Ab Initio Investigation of Vibrational, Optical and Thermodynamics Properties of Yttrium Arsenide". Journal of Electronic Materials 46 (10): 5670–5676. doi:10.1007/s11664-017-5623-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-5235.
- ↑ Tanaka, T.; Okada, S.; Yu, Y.; Ishizawa, Y. (1997). "A New Yttrium Boride: YB25". Journal of Solid State Chemistry 133 (1): 122–124. doi:10.1006/jssc.1997.7328. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 1997JSSCh.133..122T.
- ↑ Oliver, D.W.; Brower, George D. (1971). "Growth of single crystal YB66 from the melt". Journal of Crystal Growth 11 (3): 185–190. doi:10.1016/0022-0248(71)90083-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0248. Bibcode: 1971JCrGr..11..185O. https://archive.org/details/sim_journal-of-crystal-growth_1971-12_11_3/page/185.
- ↑ "Yttrium oxalate tetrahydrate". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
- ↑ "13510-71-9". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
- ↑ "7446-33-5". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.