இந்தியாவில் பொருளாதார தாக்கம் கொரோனாவைரசுத் தொற்று

2020 இந்தியாவில் பொருளாதார தாக்கம் கொரோனாவைரசுத் தொற்று (Economic impact of the COVID-19 pandemic in India)' என்பது இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று காரணமாக பொருளாதர சீர்குலைவு பற்றியதாகும். 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 3.1% ஆக குறைந்து. என்று புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்திய அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், இந்த வீழ்ச்சி முக்கியமாக இந்திய பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படுகிறது என்று கூறினார். குறிப்பாக இந்தியாவும் தொற்றுநோய்க்கு முந்தைய மந்தநிலையைக் கண்டது, உலக வங்கியின் கூற்றுப்படி, தற்போதைய தொற்றுநோய் "இந்தியாவின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு முன்பே இருக்கும் அபாயங்களை பெரிதுபடுத்தியுள்ளது".

இந்தியாவில் பொருளாதார தாக்கம் கொரோனாவைரசுத் தொற்று
நாள்மார்ச் 2020 – தற்போது வரை
வகைசர்வதேச பொருளாதார மந்தநிலை
காரணம்கோவிட்-19 பெருந்தொற்று-பொருளாதரத்தின் உறுதியற்ற தன்மை மற்றும் ஊரடங்கு
விளைவு
  • இந்தியாவின் மொத்த உள்நாடடு உற்பத்தி சரிவு Q1 (ஏப்ரல்–சூன்) FY2020–2021 at -24%
  • வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிப்பு
  • உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவு
  • சுற்றுலாத்துறை மொத்தமாக சரிவு
  • அரசுகளின் வருவாய் இழப்பு

27 மார்ச் அன்று மூடிச் முதலீட்டாளர்கள் சேவை (Moody's) 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 5.3% முதல் 2.5% வரை என்று திருத்தியது.[1] ஃபிட்ச் மதிப்பீடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 2% ஆக மாற்றியமைத்தது. 'இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி' FY21 மதிப்பீட்டை 3.6% ஆகக் குறைத்தது. ஏப்ரல் 2020 இல், உலக வங்கி மற்றும் மதிப்பீட்டு முகவர் நிறுவனங்கள் 2021 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சியைக் குறைத்துவிட்டன , 1990 களில் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பின்னர் மூன்று தசாப்தங்களில் இந்தியா கண்ட மிகக் குறைந்த புள்ளிவிவரங்கள்.[2] ஏப்ரல் 12, 2020 அன்று, தெற்காசியாவை மையமாகக் கொண்ட உலக வங்கி அறிக்கை, இந்தியாவின் பொருளாதாரம் நிதியாண்டு 21 க்கு 1.5% முதல் 2.8% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]

கீரைகள், அத்தியாவசிய விநியோக சங்கிலிகள் மற்றும் தளவாடங்கள் விற்பனையாளர். பூட்டுதலின் கீழ் வாழ்க்கை. பெங்களூர் வசந்தம் 2020.
பங்குச்சந்தை குறியீடுகள்: மும்பை பங்குச் சந்தை (1 சனவரி 2015 முதல் 1 செப்டம்பர் 2020 வரை)

காலவரிசை

தொகு
  • 19 மார்ச் அன்று பிரதமர் நரேந்திர மோதியால் சில நலத்திட்டங்களை அறிவித்தார்.[4][5][6] நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொருளாதர நிலைப்பற்றி பேச கூட்டம் நடைபெற்றது.[7][8]
  • பல மாநில அரசுகள் பல்வேறு நிதி உதவிகள் அறிவித்தது.[9]
  • 24 மார்ச் அன்று நிதியமைச்சர் பொருளாதாரம் தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டார், அதாவது ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிகளை நீட்டித்தல் மற்றும் வருமான வரி அறிக்கைகள்.[10][11]

ஊரடங்கு கட்டம் 1 (25 மார்ச் - 14 ஏப்ரல்)

தொகு
  • 25 மார்ச் அன்று மோதி அரசு உலகின் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது [12] மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு ரேசன் அட்டைக்கு 7 கிலோ அரிசி அல்லது கோதுமை என்று தெரிவித்தார். 2 (2.5¢ US) ஒரு கிலோ அரிசி 3 (3.8¢ US) ஒரு கிலோ)[12]

ஊரடங்கு கட்டம் 2 (15 ஏப்ரல் - 3 மே)

தொகு
இந்தியாவின் நிதியாண்டில் (மதிப்பீடுகள்) [13]
எண் நிறுவனம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் %
1 கோல்ட்மேன் சாக்ஸ் 1.3
2 மோதிலால் ஓச்வால் 1.3
3 போஃபா 1
4 கோட்டக் 1
5 பெர்ன்ச்டீன் 0.9
6 நோமுரா 0.8
7 பார்க்லேச் 0.75

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள்

தொகு

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

தொகு

ஏப்ரல் 2020 இல் இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு -36.65% குறைந்துள்ளது,[14][15]

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2020 ஏப்ரலில் இந்தியாவின் ஏற்றுமதி பல துறைகளில் சரிந்தது.[16]

ஆற்றல்

தொகு

வேளாண்மை

தொகு

மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இந்திய பொது சுகாதார அறக்கட்டளை நடத்திய ஆய்வில், "10% விவசாயிகள் கடந்த மாதத்தில் தங்கள் பயிர் அறுவடை செய்ய முடியவில்லை, 60% அறுவடை செய்தவர்கள் இலாபம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.[17] தேயிலைத் தோட்டங்களைத் தொடர்ந்து ஊரடங்கு காரணமாக முதல் பறிப்பை அறுவடை செய்ய முடியவில்லை.[18] இதன் விளைவாக தேயிலை ஏற்றுமதி ஆண்டுக்கு 8% வரை வீழ்ச்சியடையக்கூடும்.[19] மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது, மார்ச் 2020 இல், இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 33% குறைந்தள்ளது.[20] ஊரடங்கு காரணத்தால் விளைப் பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து செல்லமுடியாமல் உணவு பொருட்கள் பெரும் அளவு சேதமடைந்துள்ளது, இது சிறு குறு விவசாயிகளை அதிகமாக பாதித்தது.[21]

உற்பத்தி

தொகு

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான லார்சன் மற்றும் டூப்ரோ, பாரத் போர்ச், அல்ட்ராடெக் சிமென்ட், கிராசிம் நிறுவனம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் பேசன் மற்றும் சில்லறை வணிக பிரிவு, டாடா மோட்டார்ஸ் மற்றும் தெர்மாக்ச் ஆகியவை நாடு முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகளில் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்திவைத்தது. அல்லது உற்பத்தி அளவை குறைத்தது.. இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்திவைத்தது. அனைத்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்திவைத்தது.[22] இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி மற்றும் தாபூர் இந்தியா ஆகியவை அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தவிர உற்பத்தியை நிறுத்திவைத்தது.[23][24]

பங்குச் சந்தைகள்

தொகு

23 மார்ச் 2020 அன்று இந்திய பங்குச் சந்தைகளில் வரலாற்றில் மிக மோசமான இழப்பு ஆகும்.[25] சென்செக்ஸ் 4000 புள்ளிகள் (13.15%), நிப்ட்டி 1150 புள்ளிகள் (12.98%) சரிந்தன.[26] ஏப்ரல் 8 அன்று அமெரிக்கா பங்குச்சந்தையும் இந்தியா பங்குச் சந்தைகள் மீண்டும் ஒரு முறை உயர்ந்தன.[27][28] ஏப்ரல் 29 க்குள், நிப்ட்டி 9500 எண்களை பிடித்தது.

குறியீடுகள்: (சனவரி - 2015 முதல் மே - 2020 வரை). வீழ்ச்சி கருப்பு நிறத்திலும் வளர்ச்சி வெள்ளை நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சி

தொகு

மே மாத தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி. சுப்பாராவ் வி வடிவ பொருளாதர மீண்டு வரும் என்று தெரிவித்தார்.[29][30][31][32]

மேற்கோள்கள்

தொகு
  1. "Coronavirus: Moody's cuts India's 2020 GDP growth forecast to 2.5%". Business Today. PTI. 27 March 2020. பார்க்கப்பட்ட நாள் 27 March 2020.{{cite web}}: CS1 maint: others (link)
  2. "World Bank sees FY21 India growth at 1.5-2.8%— slowest since economic reforms three decades ago". The Times of India. 12 April 2020. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  3. Kumar, Chitranjan (23 April 2020). "Coronavirus impact: CII pegs India's GDP growth between -0.9% to 1.5% for FY21". Business Today. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
  4. "Covid 19 Economic Task Force: Government forms Covid-19 economic response task force, says PM Modi". The Times of India. 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  5. "COVID-19: Task Force to deal with economic challenges | DD News". ddnews.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  6. "PM Narendra Modi forms economic response task force, calls for 'Janata Curfew'". 20 March 2020. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modi-forms-economic-response-task-force-calls-for-janata-curfew/articleshow/74715013.cms?from=mdr. 
  7. "Coronavirus in India: Economic task force yet to be formed; no decision on relief package". Business Today. 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
  8. Nair, Remya (21 March 2020). "Subramanian Swamy writes to PM Modi over COVID-19, says economic relief package crucial". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  9. "All 15 Haryana dists locked down, financial support announced for the poor". Hindustan Times. 23 March 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  10. "FM Nirmala Sitharaman on Coronavirus Outbreak LIVE Updates: Firms with less than Rs 5 cr turnover, no interest, penalty, late fee on late GST return filing". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  11. Parikh, Anjana (24 March 2020). "Finance Ministry Announces Economic Relief Measures Amid Coronavirus Outbreak". Mercom India. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  12. 12.0 12.1 Sharma, Samrat (25 March 2020). "Modi govt's largest ration subsidy scheme for 80 Cr Indians; check full details of govt plan". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  13. "India Stimulus Package: Government's economic package only 1% of GDP, say analysts". The Times of India. 20 May 2020. பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
  14. "Merchandise exports drop over 60%". 15 May 2020. https://www.thehindu.com/business/Industry/merchandise-exports-drop-over-60/article31596022.ece. 
  15. "INDIA'S FOREIGN TRADE: April 2020". pib.gov.in. Ministry of Commerce & Industry. 15 May 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.{{cite web}}: CS1 maint: others (link)
  16. "INDIA'S FOREIGN TRADE: April 2020". pib.gov.in. Ministry of Commerce & Industry. 15 May 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.{{cite web}}: CS1 maint: others (link)
  17. Chishti, Seema (22 May 2020). "New Research: How lockdown has impacted Indian farmers, their yields". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 28 May 2020.
  18. Bose, Pratim Ranjan (29 March 2020). "Covid-19 lockdown may brew trouble for tea sector". The Hindu @businessline. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
  19. "Indian tea exports may decline by up to 8% over Covid-19 outbreak". https://www.business-standard.com/article/economy-policy/indian-tea-exports-may-decline-by-up-to-8-over-covid-19-outbreak-120040700782_1.html. 
  20. "In pics | Economic impact of coronavirus pandemic in India as per CRISIL". Moneycontrol. 27 May 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
  21. Singh, Gurpreet; Sharma, Rajeev (22 May 2020). "Is the Agricultural Package Addressing Challenges Small Farmers Face in a Pandemic?". The Wire. பார்க்கப்பட்ட நாள் 28 May 2020.
  22. "Coronavirus impact: India Inc slips into sleep mode". The Financial Express. 25 March 2020. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  23. "How will India lockdown play out for economy & markets: 4 scenarios". 25 March 2020. https://economictimes.indiatimes.com/markets/stocks/news/how-will-india-lockdown-play-out-for-economy-markets-4-scenarios/articleshow/74804087.cms. 
  24. Wu, Debby (25 March 2020). "iPhone Makers Suspend India Production Due to Lockdown". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  25. "Stock markets post worst losses in history; Sensex crashes 3,935 points amid coronavirus lockdown". The Indian Express. 23 March 2020. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  26. Das, Shouvik (25 March 2020). "Flipkart to Resume Shipping and Deliveries from Later Today, Confirms CEO". News18. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  27. "MARKET LIVE: Sensex leaps 1,000 pts, Nifty past 9k; auto stocks rally". Business Standard. 9 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
  28. Yadav, Navdeep (9 April 2020). "Indian stock market indices rally over 3% amidst positive cues from global markets". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
  29. Sharma, E Kumar (10 May 2020). "India can expect V-shaped recovery post coronavirus crisis, says former RBI governor Subbarao". Business Today. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.
  30. . 4 May 2020. https://economictimes.indiatimes.com/news/economy/policy/view-how-will-the-economic-recovery-shape-up-likely-scenarios/articleshow/75523369.cms?from=mdr. 
  31. Maitra, Barnik; Kuruvilla, Thomas; Rajeswaran, Arvind; Singh, Ashutosh (18 May 2020). "INDIA: Surmounting the economic challenges of COVID-19". Arthur D Little. பார்க்கப்பட்ட நாள் 6 June 2020.
  32. "How India's economy will emerge from the Covid-19 crisis". consultancy.in. 21 May 2020. பார்க்கப்பட்ட நாள் 6 June 2020.