இந்து புனிதத் தலங்கள்
இந்துப் புனிதத் தலங்கள் (Hindu pilgrimage sites) இந்து சமயத்தினர் புனிதமாக கருதப்படும் தலங்களில் மிகவும் முக்கியமானவைகள் காசி, இராமேஸ்வரம், உஜ்ஜைன், திருவரங்கம், துவாரகை, புரி, திருப்பதி ஆகும். மேலும் இந்துக்கள் காசி மற்றும் அரித்துவாரில் பாயும் கங்கை ஆறு போன்ற புனித ஆறுகளில் நீராடுவதால் பாவங்கள் போகும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு முறை கயை தலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக இந்துக்களின் புனிதத் தலங்களை கீழ்கண்டவாறு பிரிப்பர். அவைகள்:
இந்துக்களின் புனித நீர்நிலைகள்
தொகுவெளி நாட்டில் இந்துப் புனிதத் தலங்கள்
தொகு- கயிலை மலை - (திபெத்)
- பசுபதிநாதர் கோயில் - (நேபாளம்)
- முக்திநாத் - (நேபாளம்)
- பஞ்ச ஈஸ்வரங்கள் - (இலங்கை)
- நல்லூர் கந்தசுவாமி கோவில் - (இலங்கை)
- பத்துமலை முருகன் - (மலேசியா)