இந்திய இந்துப் புனிதத் தலங்கள்
புனித யாத்திரையாக புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வது இந்து மக்களின் செயலாகும். இந்தியாவில் எண்ணற்ற இந்து சமய புனித தலங்கள் உள்ளன. இமயமலை, கேதார்நாத், கங்கோத்ரி, வாரணாசி, யமுனோத்திரி, அலகாபாத், அரித்துவார்-ரிசிகேசு, மதுரா, உத்தரப் பிரதேசம்-பிருந்தாவனம், அயோத்தி போன்றவை வட இந்திய தலங்களாகும்.
தென் இந்தியாவில் கும்பகோணம், பழனி, சமயபுரம், சபரிமலை, திருப்பதி, பஞ்சபூதத் தலங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கன.
பட்டியல்
தொகு- முக்தி தரும் ஏழு நகரங்கள்
- சோதிலிங்க சிவத்தலங்கள்
- 108 வைணவத் திருத்தலங்கள்
- சக்தி பீடங்கள்
- அறுபடைவீடுகள்
- ஆறு அய்யப்பன் கோயில்கள்
- நான்கு புனித தலங்கள், இந்தியா
- நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்
- அகோபிலம், ஆந்திரப் பிரதேசம்
- ஆளந்தி, மகாராட்டிரம்
- அலகாபாத், உத்தரப் பிரதேசம்
- அமர்நாத், சம்மு காசுமீர்
- அயோத்தி
- பீமாசங்கர் கோயில்
- துவாரகை
- கயை
- குருவாயூர், கேரளம்
- அரித்துவார்
- காஞ்சிபுரம்
- கட்டீல்
- வைஷ்ணவ தேவி கோயில்
- கேதார்நாத்
- கொல்லூர்
- குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில்
- கும்பகோணம்
- லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
- மதுரா, உத்தரப் பிரதேசம்
- அபு மலை
- கயிலை மலை
- குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
- ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி
- பழனி முருகன் கோவில்
- நாசிக்
- பண்டரிபுரம்
- புரி
- புஷ்கர்
- புட்டபர்த்தி
- இராமேசுவரம்
- ரிசிகேசு
- சீரடி
- சிவகோரி
- சிம்மாச்சலம்
- ஸ்ரீகாளஹஸ்தி
- ஸ்ரீசைலம்
- திருச்செந்தூர்
- திருவனந்தபுரம்
- திருப்பதி
- திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்
- உடுப்பி
- உஜ்ஜைன்
- வைஷ்ணவ தேவி
- வாரணாசி
- பிருந்தாவனம்
- யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்
ஆதாரங்கள்
தொகு