இமாச்சலப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வட இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசம் 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாவட்டங்கள்
இமாச்சலப் பிரதேச மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்இமாச்சலப் பிரதேசம்
எண்ணிக்கை12 மாவட்டங்கள்
அரசுஇமாச்சலப் பிரதேச அரசு

மாவட்டங்கள் தொகு

எண் பெயர் தலைமையிடம் நிறுவப்பட்டது பரப்பளவு (km2) மக்கள் தொகை(2011 census)[1] மக்கள் தொகை அடர்த்தி (/km2) வரைபடம்
1 பிலாசுபூர் பிலாசுபூர் 1954 1,167 3,81,956 327  
2 சம்பா சம்பா 1948 6,522 5,19,080 80  
3 கமீர்பூர் ஹமீர்பூர் 1972 1,118 4,54,768 407  
4 காங்ரா தரம்சாலா 1972 5,739 15,10,075 263  
5 கினௌர் ரேக்காங் பியோ 1960 6,401 84,121 13  
6 குல்லு குல்லு 1963 5,503 4,37,903 80  
7 லாஹௌஸ் & ஸ்பிதி கேலாங் 1960 13,835 31,564 2  
8 மண்டி மண்டி 1948 3,950 9,99,777 253  
9 சிம்லா சிம்லா 1972 5,131 8,14,010 159  
10 சிர்மௌர் நஹான் 1948 2,825 5,29,855 188  
11 சோலன் சோலன் 1972 1,936 5,80,320 300  
12 உணா உணா 1972 1,540 5,21,173 338  

மேற்கோள்கள் தொகு