இரண்டில் ஒன்று

இரண்டில் ஒன்று இயக்குனர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராம்கி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-மார்ச்சு-1988.

இரண்டில் ஒன்று
இயக்கம்வி. அழகப்பன்
தயாரிப்புஎஸ். பி. தமிழரசி
இசைஇளையராஜா
நடிப்புராம்கி
நதியா
ஜெய்சங்கர்
ரகுவரன்
சார்லி
கோபு
ராஜீவ்
கங்கா
கோவை பாபு
குண்டு கல்யாணம்
ஜே. மனோகரன்
சிவராமன்
எஸ். எஸ். சந்திரன்
செந்தில்
கிருஷ்ணா ராவ்
மாதுரி
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுமார்ச்சு 04, 1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=irandil%20ondru
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டில்_ஒன்று&oldid=2233741" இருந்து மீள்விக்கப்பட்டது