இரமணாசுரமம் நகராட்சி
இரமணாசிரமம் நகராட்சி 1992 இல் திருவருணை (திருவண்ணாமலை)
நகராட்சியுடன் இணைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.
இரமணாசிரமம் | |||||||
— நகராட்சி — | |||||||
ஆள்கூறு | 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3] | ||||||
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் | என்.பாலச்சந்தர் | ||||||
சட்டமன்றத் தொகுதி | திருவண்ணாமலை | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
79,925 • 12,037/km2 (31,176/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
6.64 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi) • 171 மீட்டர்கள் (561 அடி) | ||||||
குறியீடுகள்
|
இங்கு புகழ் பெற்ற இரமண மகரிசியின் இரமணாசிரமம் உள்ளது.
ஆனால் மாறிவிட்ட அரசாங்கம் காரணமாக இது நகராட்சி நிலையில் இருந்து அகற்றபட்டாலும் அருணை நகருடன் இணையாமல் "நகரியம்" ஆக தாமரைக்குளம் போலவே செயல் பட்டு வருகிறது.
1991-இல் 31,938 ஆக இருந்த இதன் மக்கட்தொகை 2001-இல் 79,925 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 2011-இல் வெளியிட்ட கணக்கெடுப்பில் இதன் மக்கள் தொகை 1,01,617 ஆக அதிகரித்து உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.