இராஜபுரம்
இராஜபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
இராஜபுரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 10°48′10″N 77°53′39″E / 10.8028°N 77.8942°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஏற்றம் | 175.47 m (575.69 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 639201[1] |
மக்களவைத் தொகுதி | கரூர் |
சட்டமன்றத் தொகுதி | அரவக்குறிச்சி |
அமைவிடம்
தொகுஇராஜபுரம் புறநகர்ப் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 175.47 மீட்டர்கள் (575.7 அடி) உயரத்தில், (10°48′10″N 77°53′39″E / 10.8028°N 77.8942°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
சமயம்
தொகுஇப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில்,[2] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றது.
அரசியல்
தொகுஇராஜபுரம் புறநகர்ப் பகுதியானது, அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, கரூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[3]
உசாத்துணைகள்
தொகு- ↑ "RAJAPURAM Pin Code - 639201, Aravakurichi All Post Office Areas PIN Codes, Search KARUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
- ↑ "Arulmigu Varatharaja Perumal Temple, Pasuvappattirajapuram, Rajapuram - 639203, Karur District [TM025306].,Arulmigu Varatharaja Perumal Temple,Arulmigu Varatharaja Perumal Temple". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
- ↑ "RAJAPURAM Village in KARUR". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.