இராமச்சந்திரன்
இராமச்சந்திரன் அல்லது ராமச்சந்திரன் (Ramachandran) என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
தமிழ்நாட்டு நபர்கள்
தொகு- ம. கோ. இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்), நடிகர், முன்னாள் முதலமைச்சர்
- வி. என். ஜானகி இராமச்சந்திரன், நடிகை, முன்னாள் முதலமைச்சர்
- பண்ருட்டி இராமச்சந்திரன், அரசியல்வாதி
- விளையனூர் இராமச்சந்திரன், நரம்பியல் மருத்துவ நிபுணர்
- கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர்
- திருச்சூர் வி. இராமச்சந்திரன், கருநாடக இசைப் பாடகர்
- ஐ. எஸ். இராமச்சந்திரன், நடிகர்
- டி. ஆர். இராமச்சந்திரன், நடிகர்
- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார், தமிழறிஞர்
- உ. இராமச்சந்திரன், எழுத்தாளர்
- எம். டி. ஆர். இராமச்சந்திரன், புதுச்சேரி முன்னாள் முதல்வர்
- சாத்தூர் ராமச்சந்திரன், அரசியல்வாதி
- பா. ராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி
- எம். ராமச்சந்திரன், எழுத்தாளர்
- ராமச்சந்திரன் பாலசுப்ரமணியன், இந்தியக் கணிதவியலாளர்
- ஆலங்குடி ராமச்சந்திரன், கடம் கலைஞர்
- ராமச்சந்திர நாயக்கர், குறுநில மன்னன்
- ராமச்சந்திர ராயன், விஜயநகரப் பேரரசன்
- ராமச்சந்திர பாபு, கேரள திரைப்பட ஒளிப்பதிவாளர்.
- தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர், இந்தியக் கணிதவியலாளார்
- ராமச்சந்திர தீட்சிதர், திராவிடவியலாளர்
- எம். எஸ். ராமச்சந்திர ஐயர், நடிகர்
- வி. ராமச்சந்திர பாகவதர், நடிகர்
- க. நா. இராமச்சந்திரன், அரசியல்வாதி
- க. ந. இராமச்சந்திரன், அரசியல்வாதி
இலங்கை நபர்கள்
தொகு- எஸ். இராமச்சந்திரன், மெல்லிசைப் பாடகர்
- எஸ். இராமச்சந்திரன், ஓவியர்
- ஜே. ராமச்சந்திரா, துடுப்பாட்ட வீரர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |