இராமநாதன்
குடும்பப் பெயர்
இராமநாதன் என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். இராமநாதன் என்பது இராமன் ( இந்து கடவுள்) மற்றும் நாத் என்ற சமசுகிருத சொற்களின் சேர்க்கையிலிருந்து வந்தது. இந்தியாவின் தெற்கே உள்ள இராமேசுவரத்தில் கோயில் கொண்டுள்ள சிவனுக்கு இராமநாதன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இராமன் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு அங்கு சிவனை வணங்கினார் என்ற் இந்துக்கள் நம்புகிறார்கள்; எனவே "இராமனின் இறைவன்". என்ற பொருள்படும் இந்த பெயர் வழங்கப்படுகிறது. செட்டியர்களைப் போன்ற பெரும்பாலான தமிழ் தென்னிந்தியர்கள் இந்த பெயரைக் கொண்டுள்ளனர்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- அரு. ராமநாதன் (1924-1974) தமிழக எழுத்தாளர்
- எஸ். எம். ராமநாதன் (இறப்பு: 11990) தமிழக திரைப்பட நடிகர்
- டி. ஆர். ராமநாதன் (பிறப்பு: 1958) தமிழக எழுத்தாளர்,
- வீர இராமநாதன் (இறப்பு: 1295) போசள மன்னன்
- அண்ணாமலை இராமநாதன் (1946-1993), இந்திய கணிதவியலாளர்
- தேவகோட்டை இராமநாதன், இந்திய நகைச்சுவை நடிகர்
- ஜி. இராமநாதன் (இறப்பு 1963), இந்திய இசையமைப்பாளர்
- கே. ஜி. இராமநாதன் (1920-1992), இந்திய கணிதவியலாளர்
- கே. ஆர். இராமநாதன் (1893-1984), இந்திய இயற்பியலாளர், வானிலை ஆய்வாளர்
- மு. இராமநாதன், இந்திய அரசியல்வாதி
- எம். டி. இ ராமநாதன் (1923-1984), இந்திய இசையமைப்பாளர், பாடகர்
- என். இராமநாதன் (பிறப்பு 1946), இந்திய இசைக்கலைஞர், கல்வியாளர்
- பத்மநாதன் இராமநாதன் (1932-2006), இலங்கை வழக்கறிஞர், நீதிபதி
- பொன்னம்பலம் இராமநாதன் (1851-1930), இலங்கை அரசியல்வாதி
- ஆர். இராமநாதன் செட்டியார் (1913-1995), இந்திய தொழிலதிபர், அரசியல்வாதி
- இராம இராமநாதன் (பிறப்பு 1964), இந்திய அரசியல்வாதி
- இராம்குமார் இராமநாதன் (பிறப்பு 1994), இந்திய விளையாட்டு வீரர்
- எஸ். குமர குருபர ராமநாதன், இந்திய அரசியல்வாதி
- எஸ். இராமநாதன் (1917-1988), இசைக்கலைஞர்
- எஸ். இராமநாதன் (அரசியல்வாதி)
- செல்லப்பன் இராமநாதன் (1924–2016), சிங்கப்பூர் அரசியல்வாதி
- வீரபத்ரன் இராமநாதன், இந்திய காலநிலை ஆய்வாளர்
- அங்கஜன் இராமநாதன், (பிறப்பு: 1983) இலங்கை அரசியல்வாதி
- இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர்
- ஆறு. இராமநாதன் (பிறப்பு: 1950) தமிழக எழுத்தாளர்
- கோ. இராமநாதன் (பிறப்பு: 1957) தமிழக எழுத்தாளர்
குடும்ப பெயர்
தொகு- லீலாவதி இராமநாதன் (பிறப்பு 1870), ஆத்திரேலிய எழுத்தாளரும் வெளியீட்டாளருமான
- இராமநாதன் இந்திரராஜா, இலங்கை அரசியல்வாதி
- இராமநாதன் ஞானதேசிகன் (பிறப்பு 1932), இந்திய புள்ளியியல் நிபுணர்
- இராமநாதன் கிருஷ்ணன் (பிறப்பு 1937) இந்திய விளையாட்டு வீரர்
- இராமநாதன் வி. குகா (பிறப்பு 1965), இந்திய கணினி அறிவியலாளர்
- ராமநாதன் சரத்குமார் (பிறப்பு 1954), இந்திய திரைப்பட நடிகர், அரசியல்வாதி
- ராம்குமார் ராமநாதன் (பிறப்பு 1994), இந்திய விளையாட்டு வீரர்
- சாரதா இராமநாதன், இந்திய பத்திரிகையாளர்
- சிவா இராமநாதன் (சிவயோகநாயகி, பிறப்பு: 1937)
- மணிமேகலை இராமநாதன் (1946-2010) ஈழக் கவிஞர்
வேறு
தொகு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |