இராம ரகோபா ராணே

மேஜர் இராம ரகோபா ராணே (Rama Raghoba Rane), PVC (26 சூன் 1918 – 11 சூலை 1994) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். 1947-48 இந்திய பாகிஸ்தான் போரின் இவரது வீர தீர செயல்களுக்காக, 1950-இல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2][3] வாழும் போதே பரம் வீர் சக்கர விருது பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி மேஜர் இராம ரகோபா ராணே ஆவார்.[3]

மேஜர்

இராம ரகோபா ராணே

புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம்
புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு(1918-06-26)26 சூன் 1918
கார்வார், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சூலை 1994(1994-07-11) (அகவை 76)
புனே, மகாராட்டிரா
சார்பு இந்தியா (1940-1947)
 இந்தியா (1947-1968)
சேவை/கிளைபிரித்தானிய இந்தியாவின் இராணுவம்
 இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1940–1968
தரம் மேஜர்
தொடரிலக்கம்IC-7244[1]
படைப்பிரிவுபாம்பே சாப்பர்ஸ் (Bombay Sappers)
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
விருதுகள் பரம் வீர் சக்கரம்

பரம் வீர் விருது பெற்றவர்கள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Maj Rama Raghoba Rane, PVC (now deceased) Details". The War Decorated India & Trust. Archived from the original on 21 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2016.
  2. Chakravorty 1995, ப. 67–68.
  3. 3.0 3.1 "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம_ரகோபா_ராணே&oldid=3791945" இலிருந்து மீள்விக்கப்பட்டது