இராலேகான் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இராலேகான் சட்டமன்றத் தொகுதி (Ralegaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டப்பேரவையின் 288 தொகுதிகளில் ஒன்றாகும். மேலும் இது யவத்மாள் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது இராலேகான் நகரத்தினையும் வட்டத்தினையும் உள்ளடக்கியது. இத்தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ராலேகான், கலம்ப் மற்றும் பாபுல்காவ் வட்டங்கள் இராலேகான் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன.

இராலேகான்
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 77
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்யவத்தமாள்
மக்களவைத் தொகுதியவத்தமாள்-வாசிம்
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14th Maharashtra Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இது யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது அருகிலுள்ள வாசிம் மாவட்டத்துடன் வாசிம் சட்டமன்றத் தொகுதி, கரஞ்சா, யவத்மாள் (பகு) திக்ராசு மற்றும் புசாட் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் பெயர் கட்சி
1967 எம். என். பாலவி சுயேச்சை
1972 ஆனந்த்ராவ் கே. தேசுமுக் இந்திய தேசிய காங்கிரசு
1978[3] சுதாகர் ராவ் பகாராம்ஜி துர்வே இந்திய தேசிய காங்கிரசு
1980
1985 குலாப்ராவ் பாஜிராவ் உய்கே இந்திய தேசிய காங்கிரசு
1990 நேதாஜி தன்பாஜி ராஜ்காத்கர் ஜனதா தளம்
1995 வசந்த் பர்கே இந்திய தேசிய காங்கிரசு
1999
2004
2009
2014[4] அசோக் உய்கே பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:இராலேகான்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அசோக் உய்கே 1,01,398 47.33%
காங்கிரசு வசந்த் புர்கே 98,586 46.02%
வபஆ கிரன் கும்ரே 2,938 1.37%
சுயேச்சை உத்தவ் தேகம் 2,816 1.31%
மநசே அசோக் மேசுரம் 2,023 0.94%
கோகக ஜிவான் கோவே 367 0.17%
தேசக இராம்தாசு மாரோத்ராவ் மதுரே 237 0.11%
நோட்டா நோட்டா 1,317 0.61%
வாக்கு வித்தியாசம் 2,812
பதிவான வாக்குகள் 2,14,226 74.06%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 January 2010.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.