ரெண்டு பொண்டாட்டி காவல்காரன்
இரேலங்கி நரசிம்மராவ் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(இரெண்டு பொண்டாட்டி காவல்காரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் (Rendu Pondatti Kaavalkaaran) 1992 ஆம் ஆண்டு இரேலங்கி நரசிம்மராவ் இயக்கி தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமாகும் . இப்படத்தில் ஆனந்த் பாபு இரட்டை வேடத்திலும், ரோகிணி, வைதேகி, தேவிப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பி. பலராமன் தயாரித்த இப்படத்திற்கு, இராஜ்–கோட்டி இசையமைத்திருந்தினர். இப்படம் 1992 பிப்ரவரி 7 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் இயக்குனரின் சொந்த தெலுங்குப் படமான இத்தரு பெல்லால முத்துலா போலீஸ் என்பதன் மறு ஆக்கமாகும்.[1][2][3]
ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் | |
---|---|
இயக்கம் | இரேலங்கி நரசிம்மராவ் |
தயாரிப்பு | . பலராமன் |
கதை | இரேலங்கி நரசைம்ம ராவ் பி. சங்கர் (வசனம்) |
இசை | இராஜ்–கோட்டி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சரத் |
படத்தொகுப்பு | முரளி-இராமையா |
கலையகம் | சிறீ புரடக்சன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 7, 1992 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கிருஷ்ணனாகவும், ஆனந்தாகவும் என இரட்டை வேடத்தில் ஆனந்த் பாபு,
- இருக்மிணியாக ரோகினி
- சத்தியபாமாவாக வைதேகி
- இலலிதாவாக தேவிப்ரியா
- முத்துசாமியாக சனகராஜ்
- செந்தில்
- மங்களமாக ஒய் விஜயா
- சிறீலட்சுமி
- லூசு மோகன்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- டைப்பிஸ்டு கோபு
ஒலிப்பதிவு
தொகுவைரமுத்து எழுதிய படத்தின் பாடல்ளுக்குஇசையமைப்பாளர்கள் ராஜ்-கோட்டி இசையமைத்துருந்தனர்.தார். 1992 இல் வெளியிடப்பட்ட இந்த ஒலிப்பதிவில், 4 தடங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rendu Pondatti Kavalkaran (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
- ↑ "Rendu Pondatti Kavalkaran (1992)". gomolo.com. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ R. Jagadeeswara Rao (25 July 2009). "Comedy is his forte". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-his-forte/article639179.ece. பார்த்த நாள்: 9 April 2014.