இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம், 2016
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 சூன் 16 முதல் சூன் 18 வரை அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக டப்ளின் நகரில் இரண்டு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியது.[1] இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம், 2016 | |||||
அயர்லாந்து | இலங்கை | ||||
காலம் | 16 சூன் – 18 சூன் 2016 | ||||
தலைவர்கள் | வில்லியம் போர்ட்டர்பீல்ட் | அஞ்செலோ மத்தியூஸ் | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குசல் பெரேரா (167) | வில்லியம் போர்ட்டர்பீல்ட் (81) | |||
அதிக வீழ்த்தல்கள் | தசுன் சானக்க (6) | பாரி மெக்கார்தி (4) டிம் மர்தாக் (4) | |||
தொடர் நாயகன் | தசுன் சானக்க (இல) |
அணிகள்
தொகுஒரு-நாள் | |
---|---|
அயர்லாந்து[2] | இலங்கை[3] |
|
ஒரு-நாள் போட்டிகள்
தொகு1வது ஒருநாள்
தொகு 16 சூன் 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
தினேஸ் சந்திமல் 102* (109)
போயிட் ரான்கின் 2/45 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக அயர்லாந்தின் ஆட்டம் 3 ஓவர்களால் குறைக்கப்பட்டு வெற்றிபெற 293 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- பாரி மெக்கார்த்தி (அய), தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிசு, தசுன் சானக்க (இல) ஆலியோர் தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- தசுன் சானக்க (இல) தாம் விளையாடிய முதலாவது போட்டியிலேயே 5 இலக்குகளைக் கைப்பற்றிய 12வது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் பெற்றார்.[4]
2வது ஒருநாள்
தொகு 18 சூன் 2016
ஓட்டப்பலகை |
எ
|
||
குசல் பெரேரா 135 (128)
டிம் மெர்டாக் 3/66 (10 ஓவர்கள்) |
அன்ட்ரூ மெக்பிரைன் 79 (64)
சுரங்க லக்மால் 4/38 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ECB announces dates for 2016 international summer". England and Wales Cricket Board. 25 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224181536/https://www.ecb.co.uk/news/articles/ecb-announces-dates-2016-international-summer%20. பார்த்த நாள்: 25 ஆகத்து 2015.
- ↑ "McCarthy Earns Ireland Call Up". Cricket Ireland. http://www.cricketireland.ie/news/article/mccarthy-earns-ireland-call-up. பார்த்த நாள்: 5 June 2016.
- ↑ "Sri Lanka recall Maharoof for England, Ireland ODIs". Cricinfo. http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2016/content/story/1024049.html. பார்த்த நாள்: 10 June 2016.
- ↑ "Statistics / Statsguru / One-Day Internationals / Bowling records / Career debut / Wickets taken between 5 and 10 / Ordered by start date (ascending)". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.