இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2019 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1][2][3]

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணம் 2019
தென்னாப்பிரிக்கா
இலங்கை
காலம் 13 பெப்ரவரி – 24 மார்ச் 2019
தலைவர்கள் பிரான்சுவா டு பிளெசீ திமுத் கருணாரத்ன
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குவின்டன் டி கொக் (222) குசல் பெரேரா (224)
அதிக வீழ்த்தல்கள் ககிசோ ரபாடா (8) விசுவா பெர்னாண்டோ (12)
தொடர் நாயகன் குசல் பெரேரா (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குவின்டன் டி கொக் (353) குசல் மெண்டிசு (202)
அதிக வீழ்த்தல்கள் இம்ரான் தாஹிர் (9) தனஞ்சய டி சில்வா (5)
தொடர் நாயகன் குவின்டன் டி கொக் (தெஆ)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ரீசா என்ட்ரிக்சு (139) இசுரு உதான (132)
அதிக வீழ்த்தல்கள் ஆன்டைல் பெலுக்வாக்யோ (7) லசித் மாலிங்க (3)
தொடர் நாயகன் ரீசா என்ட்ரிக்சு (தெஆ)

2019 பெப்ரவரியில், தினேஸ் சந்திமல் இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன தேர்வுத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார்.[4] தேர்வுத் தொடரை இலங்கை அணி 2–0 என்ற கணக்கில் வென்று,[5] தென்னாப்பிரிக்காவில் தேர்வுத் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய அணி என்ற சாதனையைப் பெற்றது.[6]

ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வென்றது.[7] இரண்டு ஆண்டுகளில் நான்காவது தடவையாக இலங்கை அணி ஒருநாள் தொடரை எந்த ஆட்டத்தையும் வெல்லாமல் தோல்வியடைந்தது.[8]

இ20ப தொடரில், முதலாவது போட்டிக்கு பிரான்சுவா டு பிளெசீ தென்னாப்பிரிக்காவின் தலைவராக அறிவிக்கப்பட்டார், ஏனைய இரண்டிற்கும் ஜே பி டுமினி தலைவராக அறிவிக்கப்பட்டார்.[9] தென்னாப்பிரிக்க அணி 3–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[10]

அணிகள்

தொகு
தேர்வுகள் ஒருநாள் இ20ப
  தென்னாப்பிரிக்கா[11]   இலங்கை[12]   தென்னாப்பிரிக்கா   இலங்கை   தென்னாப்பிரிக்கா   இலங்கை

தேர்வுத் தொடர்

தொகு

1-வது தேர்வு

தொகு
13–17 பெப்ரவரி 2019
ஓட்டப்பலகை
235 (59.4 ஓவர்கள்)
குவின்டன் டி கொக் 80 (94)
விசுவா பெர்னாண்டோ 4/62 (17 ஓவர்கள்)
191 (59.2 ஓவர்கள்)
குசல் பெரேரா 51 (63)
டேல் ஸ்டெய்ன் 4/48 (20 ஓவர்கள்)
259 (79.1 ஓவர்கள்)
பிரான்சுவா டு பிளெசீ 90 (182)
லசித் எம்புல்தெனிய 5/66 (26 ஓவர்கள்)
304/9 (85.3 ஓவர்கள்)
குசல் பெரேரா 153* (200)
கேசவ் மகாராஜ் 3/71 (20 ஓவர்கள்)
இலங்கை ஒரு இலக்கால் வெற்றி
கிங்க்சுமீட் துடுப்பாட்ட அரங்கு, டர்பன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: குசல் பெரேரா (இல)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • லசித் எம்புல்தெனிய (இல), ஒசாடா பெர்னாண்டோ (இல) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • திமுத் கருணாரத்ன இலங்கை தேர்வு அணியின் தலைவராக முதல் தடவையாக விளையாடினார்.[13] and he also scored his 4,000th run in Test cricket.[14]
  • லசித் எம்புல்தெனிய தமது முதலாவது தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் நான்காவது பந்து வீச்சாளரானார்.[15]
  • குசல் பெரேரா, விசுவா பெர்னாண்டோ (இல) பத்தாவது இலக்குக்காக அதிகளவு வெற்றியுடனான இணைந்த ஓட்டங்களைப் (78) பெற்ற வீரர்கள் என்ற சாதனையைப் பெற்றனர்.[16]

2-வது தேர்வு

தொகு
21–25 பெப்ரவரி 2019
ஓட்டப்பலகை
222 (61.2 ஓவர்கள்)
குவின்டன் டி கொக் 86 (87)
விசுவா பெர்னாண்டோ 3/62 (18.2 ஓவர்கள்)
154 (37.4 ஓவர்கள்)
நிரோசன் டிக்வெல்ல 42 (36)
ககிசோ ரபாடா 4/38 (12.4 ஓவர்கள்)
128 (44.3 ஓவர்கள்)
பிரான்சுவா டு பிளெசீ 50* (70)
சுரங்க லக்மால் 4/39 (16.3 ஓவர்கள்)
197/2 (45.4 ஓவர்கள்)
குசல் மெண்டிசு 84* (110)
துவான் ஒலிவியர் 1/46 (12 ஓவர்கள்)
இலங்கை 8 இலக்குகளால் வெற்றி
செயிண்ட் ஜார்ஜசு பூங்கா, போர்ட் எலிசபெத்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • வியான் மூல்டர் (தெஆ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.

ஒருநாள் தொடர்

தொகு

1-வது ஒநாப

தொகு
3 மார்ச் 2019
10:00
ஓட்டப்பலகை
இலங்கை  
231 (47 ஓவர்கள்)
  தென்னாப்பிரிக்கா
232/2 (38.5 ஓவர்கள்)
பிரான்சுவா டு பிளெசீ 112* (114)
விசுவா பெர்னாண்டோ 1/43 (5 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 8 இலக்குகளால் வெற்றி
நான்டரர்சு அரங்கு, ஜோகானஸ்பேர்க்
நடுவர்கள்: பொங்கானி ஜெலி (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: பிரான்சுவா டு பிளெசீ (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆன்ட்ரிக் நோட்ஜி (தெஆ), ஒசாடா பெர்னாண்டோ (இல) இருவரும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.

2-வது ஒநாப

தொகு
6 மார்ச் 2019
13:00 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
251 (45.1 ஓவர்கள்)
  இலங்கை
138 (32.2 ஓவர்கள்)
ஒசாடா பெர்னாண்டோ 31 (45)
காகிசோ ரபாடா 3/43 (9 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 113 ஓட்டங்களால் வெற்றி
சூப்பர்ஸ்போர்ட் பூங்கா, செஞ்சூரியன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சோன் ஜார்ஜ் (தெஆ)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • திசாரா பெரேரா (இல) தனது 150-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்[17]
  • பிரான்சுவா டு பிளெசீ (தெஆ) தனது 5,000 ஆவது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[18]
  • காகிசா ரபாடோ (தெஆ) தனது 100-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[19]

3-வது ஒநாப

தொகு
10 மார்ச் 2019
10:00
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
331/5 (50 ஓவர்கள்)
  இலங்கை
121/5 (24 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 71 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
கிங்க்சுமீட் துடுப்பாட்ட அரங்கு, டர்பன்
நடுவர்கள்: ஏட்றியன் ஓல்டுசுடொக் (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ)
  • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இலங்கை அணியின் வெற்றி இலக்கு 24 ஓவர்களுக்கு 193 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • கமிந்து மெண்டிசு (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

4-வது ஒநாப

தொகு
13 மார்ச் 2019
13:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
189 (39.2 ஓவர்கள்)
  தென்னாப்பிரிக்கா
190/4 (32.5 ஓவர்கள்)
இசுரு உதான 78 (57)
ஆன்றிச் நொபொர்ட்சி 3/57 (8 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 6 இலக்குகளால் வெற்றி
செயிண்ட் ஜோர்ஜசு பூங்கா, போர்ட் எலிசபெத்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), சோன் ஜோர்ச் (தெஆ)
ஆட்ட நாயகன்: இசுரு உதான (இல)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பிரியமல் பெரேரா (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • இசுரு உதான, கசுன் ராஜித்த இருவரும் இலங்கைக்காக 10-வது இலக்குக்கான அதிக ஓட்டங்களை (54) பெற்று சாதனை படைத்தார்கள்.[20]

5-வது ஒநாப

தொகு
16 மார்ச் 2019
13:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
225 (49.3 ஓவர்கள்)
  தென்னாப்பிரிக்கா
135/2 (28 ஓவர்கள்)
குசல் மெண்டிசு 56 (84)
ககிசோ ரபாடா 3/50 (10 ஓவர்கள்)
ஐடென் மார்க்ராம் 67* (75)
திசாரா பெரேரா 1/20 (5 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்கா 41 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
நியூலண்ட்சு துடுப்பாட்ட அர்ங்கு, கேப் டவுன்
நடுவர்கள்: சோன் ஜார்ஜ் (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஐடென் மார்க்ராம் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • தென்னாப்பிரிக்க அணியின் நேரத்தில் ஒளிவெள்ளம் பழுதடைந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.[21]

இ20ப தொடர்

தொகு

1-வது இ20ப

தொகு
19 மார்ச் 2019
18:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
134/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  தென்னாப்பிரிக்கா
134/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கமிந்து மென்டிசு 41 (29)
அந்திலே பெக்லுக்வாயோ 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் மில்லர் 41 (23)
லசித் மாலிங்க 2/11 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆட்டம் சமநிலையானது.
(தென்னாப்பிரிக்கா சிறப்பு நிறைவு மூலம் வென்றது)

நியூலண்ட்சு துடுப்பாட்ட அரங்கு, கேப் டவுன்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்ட்சுடொக் (தெஆ), பொங்கானி செலி (தெஆ)
ஆட்ட நாயகன்: டேவிட் மில்லர் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

2-வது இ20ப

தொகு
22 மார்ச் 2019
18:00 (ப/இ)
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
180/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
164/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ரீசா என்ட்ரிக்சு 65 (46)
லசித் மாலிங்க 1/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
இசுரு உதான 84* (48)
கிறிசு மொறிசு 3/32 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாப்பிரிக்கா 16 ஓட்டங்களால் வெற்றி
சூப்பர்ஸ்போர்ட் பூங்கா, செஞ்சூரியன்
நடுவர்கள்: சோன் ஜார்ச் (தெஆ), பொங்கானி செலி (தெஆ)
ஆட்ட நாயகன்: ரசீ வான் டர் டசன் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஐடன் மார்க்கம், சினிதெம்பா கெசிலெ (தெஆ) தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.

3-வது இ20ப

தொகு
24 மார்ச் 2019
14:30
ஓட்டப்பலகை
தென்னாப்பிரிக்கா  
198/2 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
137 (15.4 பந்துப் பரிமாற்றங்கள்)
துவைன் பிரிட்டோரியசு 77* (42)
ஜெப்ரி வான்டர்சே 1/35 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
நிரோசன் டிக்வெல்ல 38 (22)
ஆன்டில் பெலுக்வாயோ 4/24 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
தென்னாப்பிரிக்கா 45 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
வான்டரர்சு அரங்கு, ஜோகானஸ்பேர்க்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்டுஸ்டொக் (தெஆ), அலாகுதீன் பலேக்கர் (தெஆ)
ஆட்ட நாயகன்: துவைன் பிரிட்டோரியசு (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இலங்கை அணிக்கு 17 நிறைவுகளில் 183 ஓட்டங்கள் என இலக்குக் கொடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
  2. "South Africa to host Zimbabwe, Pakistan and Sri Lanka in 2018-19 season". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
  3. "CSA announces bumper 2018/19 home international season". Cricket South Africa. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Sri Lanka drop Chandimal for South Africa tour, Karunaratne made captain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
  5. "Sri Lanka claim historic series victory". SuperSport. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Cricket-Fernando, Mendis guide Sri Lanka to historic series win in South Africa". Eurosport. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Proteas complete 5-0 Series win in match shortened by floodlight failure". Cricket South Africa. Archived from the original on 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 16-03-2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Aiden Markram helps South Africa whitewash Sri Lanka 5-0". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17-03-2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Markram, Nortje and Qeshile named as new caps for T20 Series". Cricket South Africa. Archived from the original on 31 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Pretorius puts Proteas on way to series clean sweep". Cricket South Africa. Archived from the original on 30 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Mulder in South Africa squad for SL Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
  12. "Sri Lanka Test Squad for South Africa Series". Sri Lanka Cricket. Archived from the original on 7 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Sri Lanka look for revival against in-form South Africa". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.
  14. "De Kock spares South Africa's blushes with crucial 80". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.
  15. "Faf misses out on hundred as Proteas set Sri Lanka 304 for victory". IOL News. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
  16. "Heroic Perera hundred helps Sri Lanka to thrilling victory". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
  17. "Rabada, Ngidi, Nortje save South Africa after batting collapse". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6-03-2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "South Africa capitulate post de Kock belligerence". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 6-03-2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "Du Plessis, Rabada landmarks sink Sri Lanka". SuperSport. பார்க்கப்பட்ட நாள் 7-03-2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "Tailender Isuru Udana clubs half-century to help Sri Lanka reach 189 all out at St George's". Times Live. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
  21. "South Africa whitewash Sri Lanka 5-0 after winning fifth ODI shortened by floodlight failure". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 16-03-2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு