இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2018
இலங்கைத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் 2018 சூன் மாதத்தில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டகளில் விளையாடியது.[1][2] 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடியது. அத்துடன் கென்சிங்டன் ஓவல் அரங்கத்தில் முதல் தடவையாக விளையாடியது.[3] கென்சிங்டன் ஓவலில் நடைபெறும் ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடப்பட்ட முதலாவது பகல்/இரவு தேர்வுத் துடுப்பாட்டமும் ஆகும்.[4][5] தேர்வு ஆட்டங்களுக்கு முன்னதாக இலங்கை அணி ஒரு மூன்று-நாள் போட்டியிலும் விளையாடியது.[6] தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமமாக முடிந்தது.[7]
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2018 | |||||
மேற்கிந்தியத் தீவுகள் | இலங்கை | ||||
காலம் | 30 மே – 27 சூன் 2018 | ||||
தலைவர்கள் | ஜேசன் ஹோல்டர் | தினேஸ் சந்திமல்[nb 1] | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | சேன் டவ்ரிச் (288) | குசல் மெண்டிசு (285) | |||
அதிக வீழ்த்தல்கள் | சானன் கேப்ரியல் (20) | லகிரு குமார (17) | |||
தொடர் நாயகன் | சேன் டவ்ரிச் (மேஇ) |
2018 மே 19 இல், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வாரியம், மூன்று தேர்வு ஆட்டங்களுக்குப் பதிலாக, இரண்டு தேர்வு ஆட்டங்களும் இரண்டு ஒரு-நாள் போட்டிகளையும் விளையாட அனுமதி கோரியிருந்தது.[8] ஆனால், முதலாவது துடுப்பாட்டப் போட்டி இடம்பெறுவதற்கு முதல் நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளே நடைபெறும் என உறுதிப்படுத்தியது.[9]
இரண்டாவது தேர்வுப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, புதிய பந்து கொண்டு ஆட நடுவர் எடுத்த முடிவை இலங்கை அணி எதிர்த்தது.[10][11] தினேஸ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தடைப்பட்டது.[12] பந்தை சேதப்படுத்தியதாக சந்திமல் மீது ஐசிசி குற்றம் சுமத்தியது.[13] இக்குற்றச்சாட்டுகளை சந்திமல் மறுத்தார்.[14] அடுத்த தேர்வுப் போட்டியில் விளையாட ஐசிசி சந்திமல்லுக்குத் தடை விதித்தது.[15] with Chandimal appealing against the decision.[16][17] மூன்றாவது தேர்வுப் போட்டியில் தலைமை தாங்க சுரங்க லக்மால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18][19]
அணிகள்
தொகுமேற்கிந்தியத் தீவுகள்[20] | இலங்கை[21] |
---|---|
|
|
சுற்றுப் பயணம் ஆரம்பிக்கும் நாள் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் தனஞ்சய சுற்றுப் பயணத்தில் இருந்து விலகிக் கொண்டார்.[22] ஆனாலும், முதலாவது தேர்வுப் போட்டியில் கலந்து கொண்டார்.[23]
போட்டிகள்
தொகுமூன்று-நாள் ஆட்டம்: மே.இ. தலைவர் XI எ. இலங்கை
தொகு30 மே–1 சூன் 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
272 (77 நிறைவுகள்)
ஜோன் கேம்பல் 62 (52) அகில தனஞ்சய 3/46 (20 நிறைவுகள்) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தேர்வுத் துடுப்பாட்டங்கள்
தொகு1-வது தேர்வு
தொகு6–10 சூன் 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
223/7d (72 நிறைவுகள்)
கீரன் பவெல் 88 (127) லகிரு குமார 3/40 (9 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது தேர்வு
தொகு14–18 சூன் 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இரண்டாம் நாள் மழை காரணமாக 42.3 மட்டுமே விளையாடப்பட்டது.
- கசுன் ராஜித்த, மகெல உடவத்தை (இல) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- கேமர் ரோச் (மேஇ) தனது 150வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[24]
- சானன் கேப்ரியல் (மேஇ) தனது 100வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[25][26]
3-வது தேர்வு
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் இரண்டு நாட்களும் முறையே 46.3, 59 நிறைவுகள் மட்டுமே விளையாடப்பட்டது.
- மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடப்பட்ட முதலாவது பகல்/இரவு தேர்வுப் போட்டி இதுவாகும்.[27]
- சுரங்க லக்மால் முதல் தடவையாக இலங்கை அணியின் தலைவராக விளையாடினார்.[19]
குறிப்புகள்
தொகு- ↑ தினேசு சந்திமல் கடைசி ஆட்டத்தில் விளையாடத் தடை செய்யப்பட்டமையால், சுரங்க லக்மால் அவருக்காகத் தலைவராக விளையாடினார்.
- ↑ While five days of play were scheduled for the Test, the match reached a result in four days.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Bangladesh's tour of West Indies likely to be pushed to July". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-08-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sri Lanka set to play Test at Kensington Oval for first time in June 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4-12-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kensington Oval to host first day-night Test in the Caribbean". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kensington Oval to host first day/night Test in the Caribbean". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Windies to host Sri Lanka in three-Test series next year". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5-12-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kusal, Dilruwan steer Sri Lanka in nervous chase to level series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ODIs likely to replace one West Indies-Sri Lanka Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19-05-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "In-form Sri Lanka begin hunt for rare series win in West Indies". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Controversy over change of ball delays start of play in St. Lucia" (in en). Cricbuzz. http://www.cricbuzz.com/cricket-news/102609/ball-change-controversy-sri-lanka-windies.
- ↑ "West Indies v Sri Lanka: Tourists delay play on day three of second Test amid ball-tampering row" (in en-GB). BBC Sport. 2018-06-16. https://www.bbc.com/sport/cricket/44508752.
- ↑ "Sri Lanka refuse to take field in Test 'ball-tampering' row". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/sports/cricket/sri-lanka-in-west-indies/sri-lanka-refuse-to-take-field-in-test-ball-tampering-row/articleshow/64615864.cms.
- ↑ "Chandimal charged with changing the condition of the ball". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chandimal pleads not guilty, hearing to take place at the end of the Test". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 17-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chandimal suspended for one Test; could miss four more". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2018.
- ↑ "Dinesh Chandimal appeals against ball-tampering suspension". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dinesh Chandimal out of third Test after dismissal of appeal against ball-tampering sanctions". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Suranga Lakmal to Captain Sri Lanka in the 3rd test match". Sri Lanka Cricket. Archived from the original on 2018-06-23. பார்க்கப்பட்ட நாள் 23-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 19.0 19.1 "Sri Lanka appoint Lakmal as Test captain". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 23-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Devon Smith returns to West Indies Test squad after three years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
- ↑ "Udawatte, Rajitha, Vandersay picked for West Indies Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
- ↑ "Dhananjaya de Silva withdraws from West Indies tour after father killed by gunman". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25-05-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dhananjaya to return for West Indies tour following father's funeral". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Gabriel five-for gives Windies upper hand despite Chandimal ton". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 15-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sri Lankan captain Chandimal pleads not guilty to ball tampering". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 18-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Stats: Shannon Gabriel shines with a record-breaking effort against Sri Lanka". Cric Tracker. பார்க்கப்பட்ட நாள் 19-06-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Windies bat in first day/night Test in C'bean". Jamaican Observer இம் மூலத்தில் இருந்து 2018-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180626054508/http://www.jamaicaobserver.com/latestnews/Windies_bat_in_first_day/night_Test_in_Cbean.