இலங்கை சாட்டைத் தவளை
இலங்கை சாட்டைத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | பாலிபீடேட்சு
|
இனம்: | பா. குரூசிகர்
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு குரூசிகர் பிளைத், 1852 | |
வேறு பெயர்கள் | |
இராக்கோபோரசு டேனியாடசு |
பாலிபீடேட்சு குரூசிகர் (Sri Lanka whipping frog)(பொதுவாக இலங்கை சாட்டைத் தவளை அல்லது கண்ணாடி மரத் தவளை என அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இது இராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும்.
இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள், நன்னீர் சதுப்புநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், தோட்டங்கள், கிராமப்புற தோட்டங்கள், நகர்ப்புற பகுதிகள், பெரிதும் அழிவிற்குள்ளான காடுகள் மற்றும் குளங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2020). "Polypedates cruciger". IUCN Red List of Threatened Species 2020: e.T58943A156586422. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T58943A156586422.en. https://www.iucnredlist.org/species/58943/156586422. பார்த்த நாள்: 17 November 2021.