உதயகீதம்

உதய கீதம் இயக்குனர் வம்சி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 13-ஏப்ரல்-1985.

உதய கீதம்
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புமதர்லேண்ட் பிக்சர்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ரேவதி
லட்சுமி
கவுண்டமணி
செந்தில்
வெளியீடுஏப்ரல் 13, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார். இது இளையராஜா இசையமைத்த 300 வது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, முத்துலிங்கம்,நா. காமராசன் , ௭ம். ஜி. வல்லவன், வைரமுத்து, மு. மேத்தா ஆகியோர் இயற்றியுள்ளனர்.

Tracklist[1]
எண் தலைப்புபாடியவர்கள் நீளம்
1. "சங்கீத மேகம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:28
2. "பாடு நிலாவே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:02
3. "௭ன்னோடு பாட்டு பாடுங்கள்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:58
4. "தேனே தென்பாண்டி மீனே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:12
5. "உதயகீதம் பாடுவேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:49
6. "தேனே தென்பாண்டி மீனே" (female)எஸ். ஜானகி 3:22
7. "மானே தேனே கட்டிப்புடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:19

வெளி இணைப்புகள்தொகு

  1. http://en.600024.com/movie/uthaya-geetham/
  1. "Udhaya Geetham (1985)". மூல முகவரியிலிருந்து 30 May 2014 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயகீதம்&oldid=2949659" இருந்து மீள்விக்கப்பட்டது