உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உத்தராகண்ட் மாநிலம், உத்தரப் பிரதேசத்தின், இமயமலைப் பகுதிகளைக் கொண்டு 9 நவம்பர் 2000 அன்று புதிதாக நிறுவப்பட்டது.
உத்தராகண்ட் முதலமைச்சர்
| |
---|---|
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
நியமிப்பவர் | உத்தராகண்ட் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | நித்தியானந்த சுவாமி |
உருவாக்கம் | 09 நவம்பர் 2000 |
இணையதளம் | Chief Minister of Uttarakhand |
உத்தராகண்ட் மாநிலத்தின் ஐந்து சட்டமன்றத் தேர்தலில்கள் மூலம், முதலமைச்சர்களாக இது வரை பதவி ஏற்ற எட்டு பேரில், ஐவர் பாரதிய ஜனதா கட்சியையும், மூவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் என்பவர் 18 மார்ச், 2017 ஆம் ஆண்டு முதல் இம்மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிக்கின்றார்.
உத்தராகண்ட் மாநில முதலமைச்சர்கள்தொகு
நவம்பர் 2000 ஆம் ஆண்டு முதல் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:
கட்சிகளின் வண்ணக் குறியீடு |
---|
எண் | பெயர் (தொகுதி) |
ஆட்சிக் காலம்[1] | அரசியல் கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | சட்டமன்றம் (தேர்தல்) | ||
---|---|---|---|---|---|---|---|
1 | நித்தியானந்த சுவாமி கார்வால் கோட்டம் (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) |
9 நவம்பர் 2000 | 29 அக்டோபர் 2001 | பாரதிய ஜனதா கட்சி | 0 ஆண்டுகள், 354 நாட்கள் | தகவல் இல்லை | |
2 | பகத்சிங் கோசியாரி குமாவுன் கோட்டம் (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) |
30 அக்டோபர் 2001 | 1 மார்ச் 2002 | 0 ஆண்டுகள், 122 நாட்கள் | |||
3 | நா. த. திவாரி ராம்நகர் தொகுதி |
2 மார்ச் 2002 | 7 மார்ச் 2007 | இந்திய தேசிய காங்கிரசு | 5 ஆண்டுகள், 5 நாட்கள் | (2002 தேர்தல்) | |
4 | புவன் சந்திர கந்தூரி துமாகோட் |
7 மார்ச் 2007 | 26 சூன் 2009 | பாரதிய ஜனதா கட்சி | 2 ஆண்டுகள், 111 நாட்கள் | இரண்டாம் சட்டமன்றம் (2007–12) உத்தராகண்ட் தேர்தல், 2007|(2007 தேர்தல்) | |
5 | ரமேசு போக்கிரியால் தலிசைன் |
27 சூன் 2009 | 10 செப்டம்பர் 2011 | 2 ஆண்டுகள், 75 நாட்கள் | |||
(4) | புவன் சந்திர கந்தூரி துமாகோட் |
11 செப்டம்பர் 2011 | 13 மார்ச் 2012 | 0 ஆண்டுகள், 184 நாட்கள் (மொத்தம்: 2 ஆண்டுகள், 9 மாதங்கள் and 21 நாட்கள்) | |||
6 | விஜய் பகுகுனா சிதார்கஞ்ச் தொகுதி |
13 மார்ச் 2012 | 31 சனவரி 2014 | இந்திய தேசிய காங்கிரசு | 1 ஆண்டு, 324 நாட்கள் | மூன்றாவது சட்டமன்றம் (2012–17) உத்தரகாண்ட் தேர்தல், 2012|(2012 தேர்தல்) | |
7 | ஹரீஷ் ராவத் தார்ச்சுலா |
1 பிபரவரி 2014 | 27 மார்ச் 2016 | 2 ஆண்டுகள், 55 நாட்கள் | |||
- | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி)[2] |
27 மார்ச் 2016 | 21 ஏப்ரல்2016 | பொருத்தமற்றது | 0 ஆண்டுகள், 25 நாட்கள் | ||
(7) | ஹரீஷ் ராவத் தார்ச்சுலா |
21 ஏப்ரல் 2016 | 22 ஏப்ரல் 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 1 நாள் | ||
- | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
22 ஏப்ரல் 2016 | 11 மே 2016 | பொருத்தமற்றது | 0 ஆண்டுகள், 19 நாட்கள் (மொத்தம்: 1 மாதம் 14 நாட்கள்) | ||
(7) | ஹரீஷ் ராவத் தார்ச்சுலா |
11 மே 2016 | 18 மார்ச் 2017 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 311 நாட்கள் (மொத்தம்: 3 ஆண்டுகள் 3 நாட்கள்) | ||
8 | திரிவேந்திர சிங் ராவத் (தொய்வாலா) |
18 மார்ச் 2017 | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 3 ஆண்டுகள், 350 நாட்கள் | நான்கவது சட்டமன்றம் (2017–22) (2017 தேர்தல்) |
இவற்றையும் பார்க்கவும்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Former Chief Ministers of Uttarakhand. Government of Uttarakhand. Retrieved on 21 August 2013.
- ↑ http://governoruk.gov.in/upload/pressrelease/Pressrelease-1163.pdf