எங்கம்மா மகராணி
1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
எங்கம்மா மகாராணி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
எங்கம்மா மகாராணி | |
---|---|
இயக்கம் | எம். ஏ. காஜா |
தயாரிப்பு | ஆர். ரகுநாத் ஸ்ரீ காயத்ரி எண்டர்பிரைஸ் |
கதை | எம். ஏ. காஜா |
திரைக்கதை | எம். ஏ. காஜா |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | டெல்லி கணேஷ் ரூபா சுமித்ரா விஜய் பாபு |
வெளியீடு | மார்ச்சு 13, 1981 |
நீளம் | 3379 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- டெல்லி கணேஷ்
- சுமித்ரா - டெல்லி கணேசின் மனைவி
- ரூபா
- விஜய் பாபு
- சுருளி ராஜன்
- நளினிகாந்த்
- ராகினி
- ஒய். விஜயா - வடிவழகி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "மாலையில் பூத்த" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | |||||||
2. | "அன்னம் போல" | எம். ஏ. காஜா | வாணி ஜெயராம் | |||||||
3. | "எத்தனை குழந்தை" | புலமைப்பித்தன் | எஸ். பி. சைலஜா, உமா ரமணன், கிருஷ்ணமூர்த்தி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Engamma Maharani (1981)". Screen 4 Screen. Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 23 March 2023.
- ↑ "Engamma Maharani Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 23 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-03-20.