எச்டி 141399
எதிப 141399 என்பது ஆயன் விண்மீன் குழுவில் 121 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இதன் மேற்பரப்பு வெப்பநிலை 5602 கெ ஆகும். எதிப 141399 விண்மீன் சூரியனுடன் ஒப்பிடும்போது அடர்தனிமங்களில் செறிவூட்டப்பட்டுள்ளது,ரிதம் பொன்மத்(உலோகத்)தன்மை Fe/H சுட்டி 0.36 ±0.03 ஆகும். இதன் வயது தெரியவில்லை. விண்மீன் மிகக் குறைந்த கரும்புள்ளிச் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Boötes |
வல எழுச்சிக் கோணம் | 15h 46m 53.8135s[2] |
நடுவரை விலக்கம் | 46° 59′ 10.5407″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 7.20 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K0 |
B−V color index | 0.73±0.04[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -21.9±0.2[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -108.119[4] மிஆசெ/ஆண்டு Dec.: 6.040[4] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 26.9888 ± 0.0146[4] மிஆசெ |
தூரம் | 120.85 ± 0.07 ஒஆ (37.05 ± 0.02 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.09±0.08[5] M☉ |
ஆரம் | 1.46±0.15[6] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.24±0.05[5] |
ஒளிர்வு | 1.59±0.39[6] L☉ |
வெப்பநிலை | 5602±34[5] கெ |
சுழற்சி | 49±12[3] |
சுழற்சி வேகம் (v sin i) | 2.9±1.0[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகு2014 ஆம் ஆண்டில், எதிப 141399 விண்மீனைச் சுற்றி வரும் நான்கு கோள்கள் ஆர வேக முறை வழி கண்டுபிடிக்கப்பட்டன. [6] எதிப 141399 சி வாழ்தகவு மண்டலத்திற்குள் இருக்கலாம். [3] கோள்களின் வட்டணைகள் உயர்-வரிசை சராசரி-இயக்க ஒத்திசைவுக்கு அருகில் உள்ளன [7] மேலும், டைட்டியசு-போடு விதிக்கு நெருக்கமாக ஒத்துப்போகின்றன. . இரண்டு கூடுதல் கோள்களில், ஒன்று 462.9 நாட்கள் வட்டணைக் காலம் கொண்டவை, சூரிய குடும்பக் கோள்களின் வட்டனையுடன் ஒப்புமை கொண்டுள்ளதாக கருதப்படுகின்றன. [8] எதிப 141399 விண்மீனைச் சுற்றியுள்ள கோள் வட்டணைகள், கோள்-கோள் இடைவினைகளின் காரணமாக பல அரை-நிலைப்பு உருவமைவுகளுக்கு இடையில் சில மில்லியன் வருட வட்டணைக் கால அளவில் அவ்வப்போது "குதிப்புமாற்றம்" கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [7] எதிப 141399 என்பது அறியப்பட்ட இரண்டு கோள் அமைப்புகளில் ஒன்றாகும் [9]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.451±0.030 MJ | 0.415±0.011 | 94.44±0.05 | 0.04±0.02 |
c | 1.33±0.08 MJ | 0.689±0.02 | 201.99±0.08 | 0.048±0.009 |
d | 1.18±0.08 MJ | 2.09±0.06 | 1069.8±6.7 | 0.074±0.025 |
e | 0.66±0.10 MJ | 5.0±1.5 | 3370±90 | <0.1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kane, Stephen R. (2023). "Surrounded by Giants: Habitable Zone Stability within the HD 141399 System". The Astronomical Journal 166 (5). doi:10.3847/1538-3881/acfb01. Bibcode: 2023AJ....166..187K.
- ↑ 2.0 2.1 2.2 "HD 141399". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Hébrard, Guillaume; Arnold, Luc; Forveille, Thierry; Correia, Alexandre C. M.; Laskar, Jacques; Bonfils, Xavier; Boisse, Isabelle; Díaz, Rodrigo F. et al. (1 April 2016). "The SOPHIE search for northern extrasolar planets. X. Detection and characterization of giant planets by the dozen". Astronomy and Astrophysics 588: A145. doi:10.1051/0004-6361/201527585. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6361. Bibcode: 2016A&A...588A.145H. http://adsabs.harvard.edu/abs/2016A%26A...588A.145H.Hébrard, Guillaume; Arnold, Luc; Forveille, Thierry; Correia, Alexandre C. M.; Laskar, Jacques; Bonfils, Xavier; Boisse, Isabelle; Díaz, Rodrigo F.; Hagelberg, Janis; Sahlmann, Johannes; Santos, Nuno C.; et al. (1 April 2016).
- ↑ 4.0 4.1 4.2 4.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ 5.0 5.1 5.2 Sousa, S. G.; Adibekyan, V.; Delgado-Mena, E.; Santos, N. C.; Andreasen, D. T.; Ferreira, A. C. S.; Tsantaki, M.; Barros, S. C. C.; Demangeon, O.; Israelian, G.; Faria, J. P.; Figueira, P.; Mortier, A.; Brandão, I.; Montalto, M.; Rojas-Ayala, B.; Santerne, A. (2018), "SWEET-Cat updated", Astronomy & Astrophysics, 620: A58, arXiv:1810.08108, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201833350, S2CID 119374557
- ↑ 6.0 6.1 6.2 Vogt, Steven S.; Butler, R. Paul; Rivera, Eugenio J.; Kibrick, Robert; Burt, Jennifer; Hanson, Russell; Meschiari, Stefano; Henry, Gregory W.; Laughlin, Gregory (2014), "A Four-Planet System Orbiting the K0V Star Hd 141399", The Astrophysical Journal, p. 97, arXiv:1404.7462, Bibcode:2014ApJ...787...97V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/787/2/97
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ 7.0 7.1 Agnew, Matthew T.; Maddison, Sarah T.; Horner, Jonathan (2018), "Prospecting for exo-Earths in multiple planet systems with a gas giant", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 4680–4697, arXiv:1809.03730, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/sty2509
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Allen, Christine; Cordero-Tercero, Guadalupe; Lara, Patricia (2020), "The reliability of the Titius–Bode relation and its implications for the search for exoplanets", Publications of the Astronomical Society of Japan, arXiv:2003.05121, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/pasj/psz146
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Staff, News (2023-10-31). "Giant Exoplanets Are Potential 'Agents of Chaos' in Multiplanet Systems, Astronomers Say | Sci.News" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
{{cite web}}
:|first=
has generic name (help)