எண்ணெய் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு எண்ணெய் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலமும்[1] பிறவற்றின் மூலமும் பெறப்பட்டன.[2]

எண்ணெய் ஏற்றுமதி வரைபடம், 2006.
முதல் பத்து ஏற்றுமதி செய்யும் நாடுகள், 1980–2012

நாடுகள் தொகு

நாடு ஏற்றுமதி (பரல் அளவு/நாள்) திகதி ஏற்றுமதி (பரல் அளவு/நாள்) திகதி
  சவூதி அரேபியா 6,880,000 2011 est. 8,865,000 2012
  உருசியா 4,720,000 2013 est. 7,201,000 2012
  ஈரான் 2,445,000 2011 est. 1,808,000 2012
  ஈராக் 2,390,000 2013 est. 2,235,000 2012
  நைஜீரியா 2,341,000 2010 est. 2,500,000 2014
  ஐக்கிய அரபு அமீரகம் 2,142,000 2010 est. 2,595,000 2012
  அங்கோலா 1,928,000 2010 est. 1,738,000 2012
  வெனிசுவேலா 1,645,000 2010 est. 1,712,000 2012
  நோர்வே 1,602,000 2010 est. 1,680,000 2012
  கனடா 1,576,000 2011 est. 1,579,000 2012
  மெக்சிக்கோ 1,460,000 2010 est.
  கசக்கஸ்தான் 1,406,000 2010 est. 1,355,000 2012
  குவைத் 1,395,000 2010 est. 2,414,000 2012
  கத்தார் 1,389,000 2012 est. 1,843,000 2012
  லிபியா 1,378,000 2010 est. 1,313,000 2012
  அல்ஜீரியா 1,097,000 2010 est. 1,547,000 2012
  அசர்பைஜான் 821,000 2011 est.
  கொலம்பியா 777,900 2009
  ஓமான் 705,100 2010 est.
  ஐக்கிய இராச்சியம் 637,800 2013 est.
  பிரேசில் 619,100 2010 est.
  எக்குவடோர் 413,000 2013 est.
  இந்தோனேசியா 338,100 2010 est.
  எக்குவடோரியல் கினி 319,100 2010 est.
  ஆத்திரேலியா 314,100 2010 est.
  தெற்கு சூடான் 291,800 2010 est.
  காங்கோ 290,000 2011 est.
  மலேசியா 269,000 2012 est.
  காபொன் 225,300 2010 est.
  வியட்நாம் 188,000 2012 est.
  யேமன் 175,200 2010 est.
  டென்மார்க் 155,200 2010 est.
  பகுரைன் 152,600 2012 est.
  சிரியா 152,400 2010 est.
  புரூணை 147,900 2010 est.
  சாட் 125,700 2010 est.
  சூடான் 97,270 2010 est.
  அர்கெந்தீனா 90,920 2010 est.
  கிழக்குத் திமோர் 87,000 2010 est.
  எகிப்து 85,000 2010 est.
  கியூபா 83,000 2012 est.
  தூனிசியா 77,980 2010 est.
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 75,340 2010 est.
  துருக்மெனிஸ்தான் 67,000 2012 est.
  கமரூன் 55,680 2010 est.
  நியூசிலாந்து 47,290 2010 est.
  ஐக்கிய அமெரிக்கா 41,640 2010 est.
  நெதர்லாந்து 35,500 2013 est.
  சீனா 33,000 2013 est.
  தாய்லாந்து 32,200 2011 est.
  ஐவரி கோஸ்ட் 32,190 2010 est.
  பப்புவா நியூ கினி 28,400 2010 est.
  அல்பேனியா 23,320 2013 est.
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 22,240 2010 est.
  பிலிப்பீன்சு 20,090 2010 est.
  கிரேக்க நாடு 17,020 2010 est.
  பெரு 15,610 2012 est.
  செருமனி 14,260 2010 est.
  குவாத்தமாலா 10,960 2010 est.
  எசுத்தோனியா 7,624 2010 est.
  சுரிநாம் 7,621 2010 est.
  மூரித்தானியா 7,337 2010 est.
  இத்தாலி 6,300 2010 est.
  மங்கோலியா 5,680 2010 est.
  பெலீசு 4,345 2010 est.
  போலந்து 3,615 2011 est.
  லித்துவேனியா 2,181 2010 est.
  அயர்லாந்து 1,858 2010 est.
  உருமேனியா 1,604 2010 est.
  பார்படோசு 765 2010 est.
  சியார்சியா 531 2012 est.
  செக் குடியரசு 404 2010 est.
  சிலவாக்கியா 263 2010 est.
  பொலிவியா 61 2013 est.

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
  2. http://www.eia.gov/countries/index.cfm?topL=exp