அணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(எண்வாரியாக தனிமங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இது அணுவெண் படி வரிசைப்படுத்தப்பட்டு, நிறக்குறி இடப்பட்ட வேதியியல் தனிமங்களின் பட்டியலாகும். ஒவ்வொரு தனிமத்தினதும் பெயர், தனிமக் குறியீடு, கூட்டம், மீள்வரிசை, அணுநிறை (அல்லது கூடிய உறுதியான ஓரிடத்தான்), அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்த ஆண்டு மற்றும் கண்டுபிடித்தவர் பெயர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
கார மாழைகள் | காரக்கனிம மாழைகள் | லாந்த்தனைடுகள் | ஆக்டினைடுகள் | பிறழ்வரிசை மாழைகள் |
குறை மாழைகள் | மாழைனைகள் | மாழையிலிகள் | ஹாலஜன்கள் | நிறைம வளிமங்கள் |
எண் | பெயர் | குறி | மீள்வரிசை, கூட்டம் |
திணிவு (g/mol) |
அடர்த்தி (g/cm³) at 20°C |
உருகல் p. (°C) |
கொதி p. (°C) |
கண்டு பிடித்த ஆண்டு |
கண்டுபிடித்தவர் |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஐதரசன் | H | 1, 1 | 1.00794(7)2 3 4 | 0.084 g/l | -259.1 | -252.9 | 1766 | காவெண்டிசு |
2 | ஈலியம் | He | 1, 18 | 4.002602(2)2 4 | 0.17 g/l | -272.2 | -268.9 | 1895 | ராம்சே, கிளீவ் |
3 | லித்தியம் | Li | 2, 1 | 6.941(2)2 3 4 5 | 0.53 | 180.5 | 1317 | 1817 | ஆர்ப்வெட்சன் |
4 | பெரிலியம் | Be | 2, 2 | 9.012182(3) | 1.85 | 1278 | 2970 | 1797 | வோகுவெலின் |
5 | போரான் | B | 2, 13 | 10.811(7)2 3 4 | 2.46 | 2300 | 2550 | 1808 | டேவியும் கே-லுசாக்கும் |
6 | கார்பன் | C | 2, 14 | 12.0107(8)2 4 | 3.51 | 3550 | 4827 | தொன்மை | தெரியாது |
7 | நைதரசன் | N | 2, 15 | 14.0067(2)2 4 | 1.17 g/l | -209.9 | -195.8 | 1772 | ருதபோர்ட் |
8 | ஆக்சிசன் | O | 2, 16 | 15.9994(3)2 4 | 1.33 g/l | -218.4 | -182.9 | 1774 | பிரீஸ்ட்லியும் இசுக்கீலேயும் |
9 | புளோரின் | F | 2, 17 | 18.9984032(5) | 1.58 g/l | -219.6 | -188.1 | 1886 | மொய்சான் |
10 | நியான் | Ne | 2, 18 | 20.1797(6)2 3 | 0.84 g/l | -248.7 | -246.1 | 1898 | ராம்சேயும் டிரவேர்சு |
11 | சோடியம் | Na | 3, 1 | 22.98976928(2) | 0.97 | 97.8 | 892 | 1807 | டேவி |
12 | மக்னீசியம் | Mg | 3, 2 | 24.3050(6) | 1.74 | 648.8 | 1107 | 1755 | பிளாக் |
13 | அலுமீனியம் | Al | 3, 13 | 26.9815386(8) | 2.70 | 660.5 | 2467 | 1825 | ஒயெசுட்டெடு |
14 | சிலிக்கான் | Si | 3, 14 | 28.0855(3)4 | 2.33 | 1410 | 2355 | 1824 | பெர்சிலியசு |
15 | பாசுபரசு | P | 3, 15 | 30.973762(2) | 1.82 | 44 (P4) | 280 (P4) | 1669 | பிராண்ட் |
16 | கந்தகம் | S | 3, 16 | 32.065(5)2 4 | 2.06 | 113 | 444.7 | தொன்மை | தெரியாது |
17 | குளோரின் | Cl | 3, 17 | 35.453(2)2 3 4 | 2.95 g/l | -34.6 | -101 | 1774 | இசிக்கீலே |
18 | ஆர்கன் | Ar | 3, 18 | 39.948(1)2 4 | 1.66 g/l | -189.4 | -185.9 | 1894 | ராம்சேயும் ரேலேயும் |
19 | பொட்டாசியம் | K | 4, 1 | 39.0983(1) | 0.86 | 63.7 | 774 | 1807 | டேவி |
20 | கால்சியம் | Ca | 4, 2 | 40.078(4)2 | 1.54 | 839 | 1487 | 1808 | டேவி |
21 | இசுக்காண்டியம் | Sc | 4, 3 | 44.955912(6) | 2.99 | 1539 | 2832 | 1879 | நில்சன் |
22 | டைட்டானியம் | Ti | 4, 4 | 47.867(1) | 4.51 | 1660 | 3260 | 1791 | கிரிகோர் and கல்புரோத் |
23 | வனேடியம் | V | 4, 5 | 50.9415(1) | 6.09 | 1890 | 3380 | 1801 | இடெல் இரியோ |
24 | குரோமியம் | Cr | 4, 6 | 51.9961(6) | 7.14 | 1857 | 2482 | 1797 | வோகுவெலின் |
25 | மாங்கனீசு | Mn | 4, 7 | 54.938045(5) | 7.44 | 1244 | 2097 | 1774 | கஹ்ன் |
26 | இரும்பு | Fe | 4, 8 | 55.845(2) | 7.87 | 1535 | 2750 | தொன்மை | தெரியாது |
27 | கோபால்ட் | Co | 4, 9 | 58.933195(5) | 8.89 | 1495 | 2870 | 1735 | பிராண்ட் |
28 | நிக்கல் | Ni | 4, 10 | 58.6934(2) | 8.91 | 1453 | 2732 | 1751 | குரொன்ஸ்ரெட் |
29 | செப்பு | Cu | 4, 11 | 63.546(3)4 | 8.92 | 1083.5 | 2595 | தொன்மை | தெரியாது |
30 | துத்தநாகம் | Zn | 4, 12 | 65.409(4) | 7.14 | 419.6 | 907 | தொன்மை | தெரியாது |
31 | காலியம் | Ga | 4, 13 | 69.723(1) | 5.91 | 29.8 | 2403 | 1875 | இலெக்கோக்கு டி புவாசுபோதரன் |
32 | செர்மானியம் | Ge | 4, 14 | 72.64(1) | 5.32 | 937.4 | 2830 | 1886 | வின்கிளர் |
33 | ஆர்செனிக் | As | 4, 15 | 74.92160(2) | 5.72 | 613 | 613 (subl.) |
ca. 1250 | ஆல்பர்ட்டசு மாக்னசு |
34 | செலீனியம் | Se | 4, 16 | 78.96(3)4 | 4.82 | 217 | 685 | 1817 | பெர்சேலியசு |
35 | புரோமின் | Br | 4, 17 | 79.904(1) | 3.14 | -7.3 | 58.8 | 1826 | பலார்டு |
36 | கிருப்டான் | Kr | 4, 18 | 83.798(2)2 3 | 3.48 g/l | -156.6 | -152.3 | 1898 | Ramsay and Travers |
37 | ருபீடியம் | Rb | 5, 1 | 85.4678(3)2 | 1.53 | 39 | 688 | 1861 | Bunsen and Kirchhoff |
38 | இசுட்ரோன்சியம் | Sr | 5, 2 | 87.62(1)2 4 | 2.63 | 769 | 1384 | 1790 | Crawford |
39 | இயிற்றியம் | Y | 5, 3 | 88.90585(2) | 4.47 | 1523 | 3337 | 1794 | Gadolin |
40 | சிர்க்கோனியம் | Zr | 5, 4 | 91.224(2)2 | 6.51 | 1852 | 4377 | 1789 | கிளாப்ரோத்து |
41 | நையோபியம் | Nb | 5, 5 | 92.906 38(2) | 8.58 | 2468 | 4927 | 1801 | சார்லசு ஃகாட்செட்டு |
42 | மாலிப்டினம் | Mo | 5, 6 | 95.94(2)2 | 10.28 | 2617 | 5560 | 1778 | இழ்சீல் |
43 | டெக்னீசியம் | Tc | 5, 7 | [98.9063]1 | 11.49 | 2172 | 5030 | 1937 | பெரியர், செகிரே |
44 | ருத்தேனியம் | Ru | 5, 8 | 101.07(2)2 | 12.45 | 2310 | 3900 | 1844 | கிளௌசு |
45 | ரோடியம் | Rh | 5, 9 | 102.90550(2) | 12.41 | 1966 | 3727 | 1803 | வொல்லாசிட்டன் |
46 | பலேடியம் | Pd | 5, 10 | 106.42(1)2 | 12.02 | 1552 | 3140 | 1803 | வொல்லாசிட்டன் |
47 | வெள்ளி | Ag | 5, 11 | 107.8682(2)2 | 10.49 | 961.9 | 2212 | prehistoric | unknown |
48 | காட்மியம் | Cd | 5, 12 | 112.411(8)2 | 8.64 | 321 | 765 | 1817 | Strohmeyer and Hermann |
49 | இண்டியம் | In | 5, 13 | 114.818(3) | 7.31 | 156.2 | 2080 | 1863 | Reich and Richter |
50 | வெள்ளீயம் | Sn | 5, 14 | 118.710(7)2 | 7.29 | 232 | 2270 | வரலாற்றுக்கு முந்தைய | தெரியாது |
51 | ஆண்ட்டிமனி | Sb | 5, 15 | 121.760(1)2 | 6.69 | 630.7 | 1750 | prehistoric | unknown |
52 | டெலூரியம் | Te | 5, 16 | 127.60(3)2 | 6.25 | 449.6 | 990 | 1782 | வான் இரைசன்சிட்டைன் |
53 | அயோடின் | I | 5, 17 | 126.90447(3) | 4.94 | 113.5 | 184.4 | 1811 | Courtois |
54 | செனான் | Xe | 5, 18 | 131.293(6)2 3 | 4.49 g/l | -111.9 | -107 | 1898 | Ramsay and Travers |
55 | சீசியம் | Cs | 6, 1 | 132.9054519(2) | 1.90 | 28.4 | 690 | 1860 | Kirchhoff and Bunsen |
56 | பேரியம் | Ba | 6, 2 | 137.327(7) | 3.65 | 725 | 1640 | 1808 | Davy |
57 | லாந்த்தனம் | La | 6 | 138.90547(7)2 | 6.16 | 920 | 3454 | 1839 | Mosander |
58 | சீரியம் | Ce | 6 | 140.116(1)2 | 6.77 | 798 | 3257 | 1803 | von Hisinger and Berzelius |
59 | பிரசியோடைமியம் | Pr | 6 | 140.90765(2) | 6.48 | 931 | 3212 | 1895 | von Welsbach |
60 | நியோடைமியம் | Nd | 6 | 144.242(3)2 | 7.00 | 1010 | 3127 | 1895 | von Welsbach |
61 | புரொமீத்தியம் | Pm | 6 | [146.9151]1 | 7.22 | 1080 | 2730 | 1945 | Marinsky and Glendenin |
62 | சமாரியம் | Sm | 6 | 150.36(2)2 | 7.54 | 1072 | 1778 | 1879 | Lecoq de Boisbaudran |
63 | யூரோப்பியம் | Eu | 6 | 151.964(1)2 | 5.25 | 822 | 1597 | 1901 | Demarçay |
64 | கடோலினியம் | Gd | 6 | 157.25(3)2 | 7.89 | 1311 | 3233 | 1880 | de Marignac |
65 | டெர்பியம் | Tb | 6 | 158.92535(2) | 8.25 | 1360 | 3041 | 1843 | Mosander |
66 | டிசிப்ரோசியம் | Dy | 6 | 162.500(1)2 | 8.56 | 1409 | 2335 | 1886 | Lecoq de Boisbaudran |
67 | ஓல்மியம் | Ho | 6 | 164.94788(2) | 8.78 | 1470 | 2720 | 1878 | Soret |
68 | எர்பியம் | Er | 6 | 167.259(3)2 | 9.05 | 1522 | 2510 | 1842 | Mosander |
69 | தூலியம் | Tm | 6 | 168.93421(2) | 9.32 | 1545 | 1727 | 1879 | Cleve |
70 | இட்டெர்பியம் | Yb | 6 | 173.04(3)2 | 6.97 | 824 | 1193 | 1878 | de Marignac |
71 | லூட்டேட்டியம் | Lu | 6, 3 | 174.967(1)2 | 9.84 | 1656 | 3315 | 1907 | Urbain |
72 | ஆவ்னியம் | Hf | 6, 4 | 178.49(2) | 13.31 | 2150 | 5400 | 1923 | Coster and de Hevesy |
73 | டாண்ட்டலம் | Ta | 6, 5 | 180.9479(1) | 16.68 | 2996 | 5425 | 1802 | Ekeberg |
74 | டங்சுட்டன் | W | 6, 6 | 183.84(1) | 19.26 | 3407 | 5927 | 1783 | Elhuyar |
75 | ரேனிய | Re | 6, 7 | 186.207(1) | 21.03 | 3180 | 5627 | 1925 | Noddack, Tacke and Berg |
76 | ஆசுமியம் | Os | 6, 8 | 190.23(3)2 | 22.61 | 3045 | 5027 | 1803 | Tennant |
77 | இரிடியம் | Ir | 6, 9 | 192.217(3) | 22.65 | 2410 | 4130 | 1803 | Tennant |
78 | பிளாட்டினம் | Pt | 6, 10 | 195.084(9) | 21.45 | 1772 | 3827 | 1557 | Scaliger |
79 | தங்கம் | Au | 6, 11 | 196.966569(4) | 19.32 | 1064.4 | 2940 | prehistoric | unknown |
80 | பாதரசம் | Hg | 6, 12 | 200.59(2) | 13.55 | -38.9 | 356.6 | prehistoric | unknown |
81 | தாலியம் | Tl | 6, 13 | 204.3833(2) | 11.85 | 303.6 | 1457 | 1861 | Crookes |
82 | ஈயம் | Pb | 6, 14 | 207.2(1)2 4 | 11.34 | 327.5 | 1740 | prehistoric | unknown |
83 | பிசுமத் | Bi | 6, 15 | 208.98040(1) | 9.80 | 271.4 | 1560 | 1540 | Geoffroy |
84 | பொலோனியம் | Po | 6, 16 | [208.9824]1 | 9.20 | 254 | 962 | 1898 | Marie and பியேர் கியூரி |
85 | ஆசுட்டட்டைன் | At | 6, 17 | [209.9871]1 | 302 | 337 | 1940 | Corson and MacKenzie | |
86 | ரேடான் | Rn | 6, 18 | [222.0176]1 | 9.23 g/l | -71 | -61.8 | 1900 | Dorn |
87 | பிரான்சியம் | Fr | 7, 1 | [223.0197]1 | 27 | 677 | 1939 | Perey | |
88 | ரேடியம் | Ra | 7, 2 | [226.0254]1 | 5.50 | 700 | 1140 | 1898 | Marie and பியேர் கியூரி |
89 | ஆக்டினியம் | Ac | 7 | [227.0278]1 | 10.07 | 1047 | 3197 | 1899 | Debierne |
90 | தோரியம் | Th | 7 | 232.03806(2)1 2 | 11.72 | 1750 | 4787 | 1829 | Berzelius |
91 | புரோட்டாக்டினியம் | Pa | 7 | 231.03588(2)1 | 15.37 | 1554 | 4030 | 1917 | Soddy, Cranston and Hahn |
92 | யுரேனியம் | U | 7 | 238.02891(3)1 2 3 | 18.97 | 1132.4 | 3818 | 1789 | Klaproth |
93 | நெப்டூனியம் | Np | 7 | [237.0482]1 | 20.48 | 640 | 3902 | 1940 | McMillan and Abelson |
94 | புளூட்டோனியம் | Pu | 7 | [244.0642]1 | 19.74 | 641 | 3327 | 1940 | Seaborg |
95 | அமெரிசியம் | Am | 7 | [243.0614]1 | 13.67 | 994 | 2607 | 1944 | Seaborg |
96 | கியூரியம் | Cm | 7 | [247.0703]1 | 13.51 | 1340 | 1944 | சீபோர்கு | |
97 | பெர்க்கிலியம் | Bk | 7 | [247.0703]1 | 13.25 | 986 | 1949 | சீபோர்கு | |
98 | கலிபோர்னியம் | Cf | 7 | [251.0796]1 | 15.1 | 900 | 1950 | சீபோர்கு | |
99 | ஐன்சுட்டினியம் | Es | 7 | [252.0829]1 | 860 | 1952 | சீபோர்கு | ||
100 | ஃவெர்மியம் | Fm | 7 | [257.0951]1 | 1952 | சீபோர்கு | |||
101 | மெண்டலீவியம் | Md | 7 | [258.0986]1 | 1955 | சீபோர்கு | |||
102 | நொபிலியம் | No | 7 | [259.1009]1 | 1958 | சீபோர்கு | |||
103 | லாரென்சியம் | Lr | 7, 3 | [260.1053]1 | 1961 | Ghiorso | |||
104 | ரதர்போர்டியம் | Rf | 7, 4 | [261.1087]1 | 1964/69 | Flerov | |||
105 | டப்னியம் | Db | 7, 5 | [262.1138]1 | 1967/70 | Flerov | |||
106 | சீபோர்கியம் | Sg | 7, 6 | [263.1182]1 | 1974 | Flerov | |||
107 | போஃறியம் | Bh | 7, 7 | [262.1229]1 | 1976 | Oganessian | |||
108 | ஃகாசியம் | Hs | 7, 8 | [265]1 | 1984 | GSI (*) | |||
109 | மைட்னேரியம் | Mt | 7, 9 | [266]1 | 1982 | GSI | |||
110 | டார்ம்சிட்டாட்டியம் | Ds | 7, 10 | [269]1 | 1994 | GSI | |||
111 | ரோண்ட்செனியம் | Rg | 7, 11 | [272]1 | 1994 | GSI | |||
112 | அனுன்பியம் | Uub | 7, 12 | [285]1 | 1996 | GSI | |||
113 | அனுன்ட்ரியம் | Uut | 7, 13 | [284]1 | 2004 | JINR (*), LLNL (*) | |||
114 | அனுன்குவாடியம் | Uuq | 7, 14 | [289]1 | 1999 | JINR | |||
115 | அனுன்பென்ட்டியம் | Uup | 7, 15 | [288]1 | 2004 | JINR, LLNL | |||
116 | அனுன்னெக்சியம் | Uuh | 7, 16 | [292]1 | 1999 | LBNL (*) | |||
117 | ஆனுன்செப்டியம் | Uus | 7, 17 | 1 | undiscovered | ||||
118 | அனுனாக்டியம் | Uuo | 7, 18 | 1 | undiscovered |
சுருக்கெழுத்துகள்
தொகு- எடைமிகு மின்ம ஆய்வுக்கான குமுகம் (GSI, Gesellschaft für Schwerionenforschung), விக்ஃசௌசன், இடார்ம்சிட்டாட்டு, இடாய்ச்சுலாந்து
- அணுக்கருவியல் ஆய்வுக்கான கூட்டுக் கழகம் (JINR, (Объединённый институт ядерных исследований), துப்னியா, மாசுக்கோ ஓபலாத்து, உருசியா
- இலாரன்சு இலிவர்மோர் நாட்டக செய்முறைச்சாலை (LLNL, Lawrence Livermore National Laboratory), இலிவர்மோர், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- இலாரன்சு பெரிக்கிலி நாட்டக செய்முறைச்சாலை (LBNL, Lawrence Berkeley National Laboratory), பெர்க்கிலி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
குறிப்புகள்
தொகு- குறிப்பு 1: இத்தனிமம் நிலைப்பேறுடைய நியூக்ளைடுகள் கொண்டிருக்கவில்லை, பிறைக்க்றிகளுக்குள் சுட்டின் எண் எ.கா [209] என்பது அதிக காலம் சிதையாதிருந்த ஓரிடத்தான் அல்லது வழக்கமான ஓரிடத்தான் கூட்டத்தின் நிறை
- குறிப்பு 2: இத்தனிமத்தின் ஓரிடத்தானின் கூட்டமைப்பு சில புவியிடங்களில் மாறுபடுகின்றது. எனவே உறுதியில்லாமையை அட்டவனை காட்டுகின்றது
- குறிப்பு 3: வணிகப் பொருள்களில் ஓரிடத்தான் அமைப்பு மாறலாம், ஆகவே அணுநிறை காட்டப்பட்டுளதைவிடக் குறிப்பிடத்தக்க அளவு மாறக்கூடியது.
- குறிப்பு 4: இத்தனிமத்தின் ஓரிடத்தானின் கூட்டமைப்பு சில புவியிடங்களில் மாறுபடுகின்றது, இதனால் இன்னும் துல்லியமான அணுநிறை அளவைக் கூறமுடியாது.
- குறிப்பு 5: வணிகமுறையில் கிட்டும் இலித்தியத்தின் அணுநிறை 6.939 இலலிருந்து 6.996— வரை மாறும்;தரப்பட்ட பொருளை தக்க ஆய்வு செய்தே துல்லியமான அளவைக் கணக்கிட முடியும்.
மேற்கோள்கள்
தொகு- Atomic Weights of the Elements 2001, Pure Appl. Chem. 75(8), 1107–1122, 2003. Retrieved ஜூன் 30, 2005. Atomic weights of elements with atomic numbers from 1-109 taken from this source.
- IUPAC Standard Atomic Weights Revised பரணிடப்பட்டது 2008-03-05 at the வந்தவழி இயந்திரம் (2005).
- WebElements Periodic Table. Retrieved ஜூன் 30, 2005. Atomic weights of elements with atomic numbers 110-116 taken from this source.