எ. வ. வேலு

(எ. வா. வேலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951)[2] ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறார்.

எ .வ .வேலு[1]
அமைச்சர்
பதவியில்
2006-2011
சமஉ
பதவியில்
2011 - இன்று
தொகுதி திருவண்ணாமலை
சமஉ
பதவியில்
2006 - 2011
தொகுதி தண்டராம்பட்டு
தனிநபர் தகவல்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜீவா
பிள்ளைகள் எ. வா. வே. கம்பன்
எ. வா. வே. குமரன்

இவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, குடலூர் கிராமத்தில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர் பேருந்து நடத்துநராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர்.

வெளி இணைப்புகள்தொகு

  1. "எ .வ .வேலு ". www.tn.gov.in
  2. "எ .வ .வேலு ". www.tn.gov.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._வ._வேலு&oldid=3062527" இருந்து மீள்விக்கப்பட்டது