ஏற்காடு விரைவுவண்டி
ஏற்காடு விரைவுவண்டி (வண்டி எண்: 22649/22650) என்னும் வண்டியை இந்திய ரயில்வேயின் தென்னக இரயில்வே இயக்குகிறது. இது ஈரோட்டையும், சென்னையையும் இணைக்கிறது.[1]