ஐரோவாசியச் சிட்டுப்பருந்து

ஐரோவாசியச் சிட்டுப்பருந்து (Eurasian sparrowhawk, Accipiter nisus) அல்லது வடக்குச் சிட்டுப்பருந்து அல்லது சிட்டுப்பருந்து என்பது சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இதில் பெண் பருந்து ஆணைவிட 25% வரைப் பெரியதாக உள்ளது. இவை 0.5 கிலோவுக்கு மேல் எடையுள்ள பறவைகளைக் கூட கொல்ல வல்லவை ஆகும்.

ஐரோவாசியச் சிட்டுப்பருந்து
Accipiter nisus edit.jpg
ஆண் பருந்து ஸ்டார்லிங்கைப் பிடிக்கிறது
முன்பக்கப் படம்
பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
பேரினம்: அசிபிடர்
இனம்: A. nisus
இருசொற் பெயரீடு
Accipiter nisus
(லின்னேயஸ், 1758)
துணையினங்கள்

A. n. granti
A. n. melaschistos
A. n. nisosimilis
A. n. nisus
A. n. punicus
A. n. wolterstorffi

Accnis Area Map-2.PNG
பரவல்      வலசை சென்று இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்     வருடம் முழுவதும் காணப்படும் இடங்கள்     வலசை போகும் இடங்கள்

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Accipiter nisus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. "Accipiter nisus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.