ஐ. சி. எஃப். காலனி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஐ. சி. எஃப். காலனி என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
ஐ. சி. எஃப். காலனி | |
---|---|
ஆள்கூறுகள்: 13°05′53″N 80°13′10″E / 13.0980°N 80.2195°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஏற்றம் | 32.71 m (107.32 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600038 |
தொலைபேசி குறியீடு | +9144******** |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
சட்டமன்றத் தொகுதி | வில்லிவாக்கம் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 32.71 மீட்டர்கள் (107.3 அடி) உயரத்தில் (13°05′53″N 80°13′10″E / 13.0980°N 80.2195°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அயனாவரம் பகுதிக்கு அருகில் ஐ. சி. எஃப் . காலனி அமைந்துள்ளது.
கல்வி
தொகுஐ. சி. எஃப். மேல்நிலைப் பள்ளி,[3] ஐ. சி. எஃப். வெள்ளி விழா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி[4] மற்றும் ஐ. சி. எஃப் வித்யாநிகேதன் (சி. பி. எஸ். இ. பள்ளி)[5] ஆகியவை இங்கு அமையப் பெற்றுள்ள முக்கிய கல்வி நிலையங்களாகும்.
உசாத்துணைகள்
தொகு- ↑ Madras (India : State) (1964). Fort Saint George Gazette (in ஆங்கிலம்).
- ↑ V. Subburaj (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-040-9.
- ↑ "Home - ICF HIGHER SECONDARY SCHOOL". icfhss.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
- ↑ "Welcome to I.C.F Silver Jubilee Matriculation School". icfsjmhss.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
- ↑ "HOME - ICF VIDYANIKETAN". icfvidyaniketan.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.