ஒலிவியா மேக்னோ

ஒலிவியா மாக்னோ (Olivia Magno பிறப்பு: நவம்பர் 4, 1972, நியூ சவுத் வேல்ஸ், டார்லிங்அர்சுடு ) ஓர் ஆத்திரேலிய மேனாள் துடுப்பாட்ட வீராங்கனை. [1] 1996/1997 ஆண்டுகளில் நியூ சவுத் வேல்ஸ் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காகவும், 1997/1998 முதல் 2003/2004 பருவங்களில் தெற்கு ஆத்திரேலியா மகளிர் துடுப்பாட்ட அணிக்காகவும் பெண்கள் தேசிய துடுப்பாட்ட லீக்கில் விளையாடினார். [2] மேக்னோ ஆத்திரேலிய தேசிய மகளிர் துடுப்பாட்ட அணிக்காக ஐந்து தேர்வுப் போட்டிகளிலும் 44 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடினார். [1]

ஒலிவியா மேக்னோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைதுடுப்பாட்ட சொல்லியல் நேர்ச்சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 132)8 பெப்ரவரி 1996 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு24 சூன் 2001 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 76)14 பெப்ரவரி 1995 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப2 சூலை 2001 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1996/97நியூ சவுத்வேல்சு பெண்கள் அணி
1997/98-2003/04தெற்கு ஆத்திரேலியப் பெண்கள் அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெதேது பெஒபது தேசிய பெண்கள் லீக்
ஆட்டங்கள் 5 44 60
ஓட்டங்கள் 41 258 578
மட்டையாட்ட சராசரி 41.00 15.17 16.51
100கள்/50கள் 0/0 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 37* 38 43*
வீசிய பந்துகள் 706 2005 2864
வீழ்த்தல்கள் 11 51 63
பந்துவீச்சு சராசரி 22.72 18.47 21.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/87 4/10 5/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 29/– 30/–
மூலம்: CricInfo, 4 சூன் 2014

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Olivia Magno – Australia". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
  2. "Teams Olivia Magno played for". CricketArchive. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_மேக்னோ&oldid=3972937" இலிருந்து மீள்விக்கப்பட்டது