ஓரசு கடவுளின் கண்
ஓரசு கடவுளின் கண் ( Eye of Horus, also known as wadjet, wedjat)[1][2][3] [4][5] பண்டைய எகிப்தியர்களின் பாதுக்காப்பு, அரச அதிகாரம் மற்றும் நல் வாழ்வு குறித்த சின்னமாகும். ஓரசு கடவுளின் கண் சின்னம், சூரியக் கடவுளான இராவின் கண் சின்னம் போன்றதே ஆகும்.[6]
எகிப்திய மம்மிகளின் ஈமச்சடங்கின் போது பயன்படுத்தப்படும் பதக்கம் போன்ற கழுத்து நகைகள் ஓரசு கடவுளின் கண்கள் போன்ற வடிவில் தயாரிக்கப்படுகிறது.[3] ஓரசு கண் சின்னம் எகிப்திய பார்வோன்களை இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது பாதுகாப்பதாகவும், பார்வோன்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும் பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.[3] பண்டைய எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்கின் மாலுமிகள் ஓரசு கண் சின்னம், கடற்பயணத்தின் போது தங்கள் கப்பலை காப்பதாகவும் நம்பினர்.[7]
படக்காட்சிகள்
தொகு-
மரம், வெள்ளி, தந்தம் மற்றும் தங்கத்தில் பதிக்கப்பட்ட ஓரசு கடவுளின் கண் சின்னம்
-
பாத்திரத்தில் பொறிக்கப்பட்ட ஓரசு கடவுளின் கண் சின்னம்
-
ஓரசு கடவுளின் கண் பொறிகக்ப்பட்ட முத்திரைகள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Pommerening, Tanja (2005). Die altägyptischen Hohlmaße. Studien zur Altägyptischen Kultur. Vol. Beiheft 10. Hamburg: Helmut Buske Verlag.
- ↑ Stokstad, Marilyn (2007). "Chapter 3: Art of Ancient Egypt". Art History. Vol. Volume 1 (3rd ed.). Upper Saddle River, N.J.: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780131743205. இணையக் கணினி நூலக மைய எண் 238783244.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ 3.0 3.1 3.2 Silverman, David P. (1997). "Chapter 14: Egyptian Art". Ancient Egypt. Duncan Baird Publishers. p. 228.
- ↑ Bongioanni, Alessandro; Croce, Maria, eds. (2003). The Treasures of Ancient Egypt: From the Egyptian Museum in Cairo. Universe Publishing. p. 622. According to the editors, "Udjat" was the term for amulets which used the Eye of Horus design.
- ↑ Butler, Edward P. "Wadjet". Goddesses and Gods of the Ancient Egyptians: A Theological Encyclopedia. Henadology: Philosophy and Theology. பார்க்கப்பட்ட நாள் October 4, 2010.
- ↑ Darnell, John Coleman (1997). "The Apotropaic Goddess in the Eye". Studien zur Altägyptischen Kultur, 24. pp. 35–37.
- ↑ Freeman, Charles (1997). The Legacy of Ancient Egypt. Facts on File. p. 91.