கசும்பதி சட்டமன்றத் தொகுதி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கசும்பதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கசும்பதி சட்டமன்றத் தொகுதி (Kasumpti Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 62 ஆகும்.[1][2]

கசும்பதி
இந்தியத் தேர்தல் தொகுதி
சிம்லா மாவட்டத்தில் கசும்பதி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அனிருத் சிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஹித்தேந்திரா சென் சுயேச்சை
1967 எஸ். ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 சோங்கியா ராம் காஷ்யப்
1977 ரூப்தாஸ் காஷ்யப் சுயேச்சை
1982 பாலக் ராம் பாரதிய ஜனதா கட்சி
1985 சோங்கியா ராம் காஷ்யப் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 ரூப் தாஸ் காஷ்யப் பாரதிய ஜனதா கட்சி
1993 சரண்ஜீவ் லால் காஷ்யப் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 ரூப் தாஸ் காஷ்யப் பாரதிய ஜனதா கட்சி
2003 சோகன் லால் சுயேச்சை
2007 இந்திய தேசிய காங்கிரஸ்
2012 அனிருத் சிங்
2017
2022[3]

குறிப்புகள்

தொகு
  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "கசும்பதி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 6 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - கசும்பதி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)