கடெங்
கடெங் (Gauteng) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். கடெங் என்றால் உள்ளூர் மொழியில் தங்கம் எனப் பொருள்படும். 1994இல் ஏப்ரல் 27 அன்று நிகழவிருந்த முதல் அனைத்து இன பொதுத்தேர்தலுக்கு முன்பாக பழைய டிரான்சுவால் மாகாணத்திலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இது துவக்கத்தில் பிரிட்டோரியா–விட்வாட்டர்சுட்ராண்டு–வெரீனிகிங் (PWV) என அழைக்கப்பட்டது; திசம்பர் 1994இல் "கடெங்" எனப் பெயரிடப்பட்டது.[3]
கடெங் | |
---|---|
குறிக்கோளுரை: வேற்றுமையில் ஒற்றுமை | |
தென்னாப்பிரிக்காவில் கடெங்கின் அமைவிடம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
நிறுவனம் | 27 ஏப்ரல் 1994 |
தலைநகரம் | ஜோகானஸ்பேர்க் |
மாவட்டங்கள் | பட்டியல்
|
அரசு | |
• வகை | நாடாளுமன்ற முறை |
• பிரதமர் | டேவிட் மக்கூரா (ஆ.தே.கா) |
பரப்பளவு | |
• மொத்தம் | 18,178 km2 (7,019 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 9வது |
உயர் புள்ளி | 1,913 m (6,276 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,22,72,263 |
• மதிப்பீடு (2015) | 1,32,00,300 |
• தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் முதலாவது |
• அடர்த்தி | 680/km2 (1,700/sq mi) |
அடர்த்தி தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் முதலாவது |
மக்களின குழுக்கள் | |
• கறுப்பர் | 74.1% |
• வெள்ளையர் | 19.1% |
• மாநிறத்தவர் | 3.5% |
• இந்தியன் (அ) ஆசியர் | 2.6% |
மொழிகள் | |
• சுலு | 17.8% |
• ஆங்கிலம் | 14.3% |
• ஆபிரிகானா | 13.8% |
• சோத்தோ | 11.6% |
• வடக்கத்திய சோத்தோ | 10.6% |
நேர வலயம் | ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ZA-GT |
இணையதளம் | www |
ஹைவெல்டில் அமைந்துள்ள கடெங் தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறிய மாகாணமாகும். நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1.5% தான் கடெங் உள்ளது.[4] இருப்பினும், இது மிகவும் நகரியமயமாக்கப்பட்டுள்ளது; நாட்டின் மிகப் பெரும் நகரமான ஜோகானஸ்பேர்க், நிர்வாகத் தலைநகரமான பிரிட்டோரியா, மற்றும் பிற தொழிலக பகுதிகள் இங்குள்ளன. As of 2015[update], இதன் மக்கள்தொகை கிட்டத்தட்ட 13.2 மில்லியன் ஆகும்; தென்னாப்பிரிக்காவிலேயே மிகவும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட மாகாணமாகும்.[1]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-19.
- ↑ Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
- ↑ "General Overview of Gauteng". Makiti Guides and Tours (Pty) Ltd. Archived from the original (PDF) on 11 ஏப்ரல் 2005. பார்க்கப்பட்ட நாள் 2 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Stats in brief, 2006 (PDF). Pretoria: Statistics South Africa. 2006. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-621-36558-0. பார்க்கப்பட்ட நாள் 14 January 2011.