கண்ணமங்கலம் தொடருந்து நிலையம்

கண்ணமங்கலம் தொடருந்து நிலையம் (Kannamangalam Railway Station, நிலையக் குறியீடு:KMM) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் என்னுமிடத்தில் வேலூர் - ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

கண்ணமங்கலம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வேலூர் -ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலை, கண்ணமங்கலம், ஆரணி வட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஏற்றம்196 மீட்டர்கள் (643 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்விழுப்புரம் - திருவண்ணாமலை - காட்பாடி(வேலூர்)
(திருவண்ணாமலை கிளை)
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்Add→{{rail-interchange}}
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுKMM
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்

இந்நிலையம், இந்திய ரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

தொடருந்து சேவைகள்

தொகு

இந்நிலையம், வேலூர் - ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கண்ணமங்கலம் தொடருந்து பாதை, மின்மயமாக்கப்பட்ட தொடருந்து பாதையாகும்.

வெளியிணைப்புகள்

தொகு