கபிலர்மலை (சட்டமன்றத் தொகுதி)

1962 முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த கபிலர்மலை 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1962 சி. வி. வேலப்பன் திமுக 36960 63.82 பி. ஆர். இராமலிங்க கவுண்டர் காங்கிரசு 20954 36.18
1967 சி. வி. வேலப்பன் திமுக 41026 52.25 ஆர். எஸ். கவுண்டர் காங்கிரசு 32733 41.69
1971 சி. வி. வேலப்பன் திமுக 43022 55.74 பி. தியாகராஜன் காங்கிரசு (ஸ்தாபன) 33045 42.82
1977 கே. செங்கோடன் அதிமுக 30194 36.54 எஸ். பரமசிவம் ஜனதா கட்சி 18798 22.75
1980 சி. வி. வேலப்பன் அதிமுக 39224 45.11 பி. செங்கோட்டையன் காங்கிரசு 33823 38.90
1984 பி. செங்கோட்டையன் காங்கிரசு 51233 53.52 கே. எ. மணி சுயேச்சை 40090 41.88
1989 * கே. ஏ. மணி அதிமுக(ஜெயலலிதா) 46223 41.27 கே. எஸ். மூர்த்தி திமுக 37757 33.71
1991 பி. சரஸ்வதி அதிமுக 72903 67.03 எஸ். மூர்த்தி திமுக 29050 26.71
1996 கே. கே. வீரப்பன் திமுக 64605 56.00 ஆர். இராமலிங்கம் அதிமுக 34895 30.25
2001 ** எ. ஆர். மலையப்பசாமி பாமக 48447 41.75 செ. காந்திச்செல்வன் திமுக 44135 38.03
2006 *** கே. நெடுஞ்செழியன் பாமக 58048 -- டி. என். குருசாமி மதிமுக 498101 --
  • 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் பி. செங்கோட்டையன் 23201 (20.72%) வாக்குகள் பெற்றார்.
  • 2001 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட கே. கே. வீரப்பன் 9999 (8.62%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் கே. செல்வி 9576 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.