கம்பம் (சமயம்)
கம்பம் அல்லது ஸ்தம்பம் (Stambha) அழகிய வேலைபாடுகளுடன் கூடிய உயரமான கற்தூண் அல்லது மரத்தூணை குறிக்கும். இந்து, சமணத் தொன்மவியல் சாத்திரங்கள், இக்கம்பங்கள் சொர்கத்தையும், பூமியை இணைப்பதாக கூறுகிறது. அதர்வண வேதத்தில், பிரபஞ்சத்தை கம்பம் தாங்குகிறது எனக்கூறுகிறது.
கம்பங்கள் பல காரணத்திற்காக நிறுவப்படுகிறது என இந்தியக் கட்டிடக் கலை கூறுகிறது.
- கோயில் கருவறை முன்னர் நிறுவப்படும் கொடிக் கம்பம் - (துவஜ ஸ்தம்பம்)
- போர் வெற்றியை கொண்டாட நிறுவப்படும் வெற்றித் தூண் - (கீர்த்தி கம்பம்)
- கௌதம புத்தர் நினைவாக அசோகர் நிறுவிய தூண்கள்
- தீர்த்தங்கரர்கள் கோயில் முன் நிறுவப்பட்ட மானஸ்தம்பம்[1]
படக்காட்சியகம்
தொகு
-
கீர்த்தி தூண், அதீஸ்சிங் சமணக் கோயில்
-
சமணக் கோயிலின் கீர்த்தித் தூண்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shah, Umakant Premanand (1987), Jaina-rūpa-maṇḍana: Jaina iconography, Abhinav Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-208-X