கரீம்நகர்

(கரிம்நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கரீம்நகர் (Karimnagar; தெலுங்கு: కరీంనగర్), இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் அமைந்துள்ள கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகரம் ஆகும்.

கரீம்நகர்
எலகந்துலா
கனவுகளின் மாநகரம்
கரீம்நகரில் எல்கண்டல் கோட்டை
கரீம்நகரில் எல்கண்டல் கோட்டை
அடைபெயர்(கள்): கருங்கற்கள் மாநகரம்
கரீம்நகர் is located in தெலங்காணா
கரீம்நகர்
கரீம்நகர்
கரீம்நகர் (தெலங்காணா)
கரீம்நகர் is located in இந்தியா
கரீம்நகர்
கரீம்நகர்
கரீம்நகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°26′19.0″N 79°07′43.7″E / 18.438611°N 79.128806°E / 18.438611; 79.128806
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்கரீம்நகர்
பகுதிதக்காண்
நிறுவப்பட்டது1905; 119 ஆண்டுகளுக்கு முன்னர் (1905)
பெயர்ச்சூட்டுசையத் கரீமுல்லா சா குவாத்ரி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கரீம்நகர் மாநகராட்சி
 • நகரத்தந்தைசுனில் ராவ் (பா.இரா.ச.)
பரப்பளவு
 • மாநகரம்40.50 km2 (15.64 sq mi)
 • பரப்பளவு தரவரிசை5-ஆவது (மாநிலம்)
ஏற்றம்
297 m (974 ft)
மக்கள்தொகை
 (2011)[1][2]
 • மாநகரம்4,97,447
 • தரவரிசை178-வது (இந்தியா)
5-ஆவது (தெலங்காணா)
 • அடர்த்தி12,000/km2 (32,000/sq mi)
 • பெருநகர்
(SUDA)
இனம்கரீம்நகர் காரன்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எ.
505 001 முதல் 505 010 வரை
தொலைபேசி குறியீடு91-878-
ஐஎசுஓ 3166 குறியீடுIN-TG
வாகனப் பதிவுTS–02 / AP-15 (பழைய எண்)[3]
பாலின விகிதம்981.4 /
எழுத்தறிவு89.9
மேம்பாட்டு முகமைசாதவாகனர் நகர மேம்பாட்டு முகமை (SUDA)
இணையதளம்கரீம்நகர் மாநகராட்சி

புவியியல்

தொகு

[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 267 மீட்டர் (974 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 203,819 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கரீம்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கரீம்நகர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், கரீம்நகர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31
(88)
33
(91)
37
(99)
40
(104)
42
(108)
37
(99)
33
(91)
32
(90)
33
(91)
33
(91)
32
(90)
30
(86)
34.4
(94)
தாழ் சராசரி °C (°F) 16
(61)
19
(66)
22
(72)
26
(79)
28
(82)
27
(81)
25
(77)
24
(75)
24
(75)
22
(72)
18
(64)
15
(59)
22.2
(71.9)
பொழிவு mm (inches) 32
(1.26)
8
(0.31)
43
(1.69)
17
(0.67)
41
(1.61)
162
(6.38)
204
(8.03)
126
(4.96)
133
(5.24)
75
(2.95)
48
(1.89)
18
(0.71)
907
(35.71)
ஆதாரம்: Sunmap

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Basic Information of Municipality". Karimnagar Municipal Corporatio. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
  3. "District Codes". Government of Telangana Transport Department. பார்க்கப்பட்ட நாள் 4 September 2014.
  4. "Karimnagar". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்நகர்&oldid=3691822" இலிருந்து மீள்விக்கப்பட்டது