கருவேல எலி
விலங்கினம்
அகாசியா எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தல்லோமைசு
|
இனம்: | த. பேதுல்கசு
|
இருசொற் பெயரீடு | |
தல்லோமைசு பேதுல்கசு (சுந்தேவால், 1846) |
கருவேல எலி (acacia rat)(தல்லோமைசு பேதுல்கசு) என்பது முரிடே குடும்பத்தின் கொறி விலங்குகளில் ஒரு சிற்றினமாகும். இது கருவேல மரங்களைச் சார்ந்து வாழ்வதால் இப்பெயர் பெற்றது. இது போட்சுவானா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தன்சானியா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்காடுகளாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Child, M.F.; Taylor, P. (2017). "Thallomys paedulcus". IUCN Red List of Threatened Species 2016: e.T21692A115163143. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T21692A22435824.en. https://www.iucnredlist.org/species/21692/115163143. பார்த்த நாள்: 26 November 2023.
- ↑ Karantanis, N., Rychlik, L., Herrel, A., & Youlatos, D. (2017). Arboreality in acacia rats ( Thallomys paedulcus ; Rodentia, Muridae): gaits and gait metrics. Journal of Zoology : Proceedings of the Zoological Society of London., 303(2), 107–119. https://doi.org/10.1111/jzo.12473
- ↑ Meyer, J., Steinhauser, J., Jeltsch, F., & Brandl, R. (2007). Large trees, acacia shrubs, and the density of Thallomys nigricauda in the Thornveld savannah of South Africa. Journal of Arid Environments., 68(3), 363–370. https://doi.org/10.1016/j.jaridenv.2006.06.001.