கர்சோக் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத் தொகுதி
(கர்சொக் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்சோக் சட்டமன்றத் தொகுதி (Karsog Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 26 ஆகும்.[1][2]

கர்சோக்
இந்தியத் தேர்தல் தொகுதி
மண்டி மாவட்டத்தில் கர்சோக் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மண்டி
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தீப் ராஜ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ரத்தன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 மான்சா ராம் சுயேட்சை
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ஜோகிந்தர் பால் ஜனதா கட்சி
1982 மான்சா ராம் சுயேட்சை
1985 ஜோகிந்தர் பால் பாரதிய ஜனதா கட்சி
1990
1993 மாஸ்ட் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 மான்சா ராம் இமாச்சல் விகாஸ் காங்கிரஸ்
2003 மாஸ்ட் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ஹீரா லால் சுயேட்சை
2012 மான்சா ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 ஹீரா லால் பாரதிய ஜனதா கட்சி
2022 தீப் ராஜ்[3]

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "கர்சோக் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 14 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - கர்சோக்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)