கலிங்கப்பட்டி
கலிங்கப்பட்டி(ஆங்கிலம் : Kalingapatty) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கலிங்கப்பட்டியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[3][4].தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரான வைகோ ( வை. கோபால்சாமி ) பிறந்த ஊர் இது.
கலிங்கப்பட்டி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°16′14″N 77°37′50″E / 9.2706242°N 77.630446°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.