கல்முனை தேர்தல் தொகுதி
கல்முனை தேர்தல் தொகுதி (Kalmunai Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகர், பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, இசுலாமாபாத், கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியது.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | உறுப்பினர் | கட்சி | காலம் | |
---|---|---|---|---|
1947 | மு. ச. காரியப்பர் | ஐக்கிய தேசியக் கட்சி | 1947-1952 | |
1952 | ஏ. எம். மெர்சா | சுயேட்சை | 1952-1956 | |
1956 | மு. ச. காரியப்பர் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | 1956-1960 | |
1960 | இலங்கை சனநாயகக் கட்சி | 1960-1960 | ||
1960 | எம். சி. அகமது | இலங்கைத் தமிழரசுக் கட்சி | 1960-1965 | |
1965 | மு. ச. காரியப்பர் | சுயேட்சை | 1965-1970 | |
1970 | எம். சி. அகமது | இலங்கை சுதந்திரக் கட்சி | 1970-1977 | |
1977 | அப்துல் ரசாக் மன்சூர் | ஐக்கிய தேசியக் கட்சி | 1977-1989 |
1947 தேர்தல்கள்
தொகு1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
மு. ச. காரியப்பர் | ஐக்கிய தேசியக் கட்சி | சாவி | 6,886 | 51.17% | |
கே. கணபதிப்பிள்ளை | யானை | 3,592 | 26.69% | ||
எம். ஏ. எல். காரியப்பர் | கை | 2,978 | 22.13% | ||
தகுதியான வாக்குகள் | 13,456 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 406 | ||||
மொத்த வாக்குகள் | 13,862 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 22,753 | ||||
வாக்குவீதம் | 60.92% |
1952 தேர்தல்கள்
தொகு24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
ஏம். எம். மெர்சா | சுயேட்சை | நட்சத்திரம் | 6,078 | 42.69% | |
எம். ஏ. ஐ. காரியப்பர் | தராசு | 4,414 | 31.01% | ||
மு. ச. காரியப்பர் | ஐக்கிய தேசியக் கட்சி | சாவி | 3,744 | 26.30% | |
தகுதியான வாக்குகள் | 14,236 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 228 | ||||
மொத்த வாக்குகள் | 14,464 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 22,120 | ||||
வாக்குவீதம் | 65.39% |
1956 தேர்தல்கள்
தொகு5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
மு. ச. காரியப்பர் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] | வீடு | 9,464 | 47.80% | |
எம். ஏ. அப்துல் மஜீத் | மரம் | 6,095 | 30.78% | ||
என். ரி. பிரான்சிஸ் சேவியர் | லங்கா சமசமாஜக் கட்சி | சாவி | 4,242 | 21.42% | |
தகுதியான வாக்குகள் | 19,801 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 183 | ||||
மொத்த வாக்குகள் | 19,984 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 27,841 | ||||
வாக்குவீதம் | 71.78% |
தேர்தல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் எம். எஸ். காரியப்பர் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி அரசுக் கூட்டணியில் இணைந்தார்.[6]
1960 (மார்ச்) தேர்தல்கள்
தொகு19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
மு. ச. காரியப்பர் | இலங்கை சனநாயகக் கட்சி[8] | குடை | 5,743 | 41.27% | |
எஸ். இசட். எம். எம். மௌலானா | இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] | வீடு | 5,520 | 39.67% | |
எம். சி. அகமது | சேவல் | 1,280 | 9.20% | ||
எம். ஏ. எல். காரியப்பர் | ஏணி | 1,153 | 8.29% | ||
சி. காதர் மொகிதீன் | Pot | 219 | 1.57% | ||
தகுதியான வாக்குகள் | 13,915 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 189 | ||||
மொத்த வாக்குகள் | 14,104 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 17,762 | ||||
வாக்குவீதம் | 79.41% |
1960 (சூலை) தேர்தல்கள்
தொகு20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
எம். சி. அகமது | இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] | வீடு | 7,616 | 57.41% | |
மு. ச. காரியப்பர் | அகில இலங்கை இசுலாமிய ஐக்கிய முன்னணி | சூரியன் | 5,651 | 42.59% | |
தகுதியான வாக்குகள் | 13,267 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 138 | ||||
மொத்த வாக்குகள் | 13,405 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 17,762 | ||||
வாக்குவீதம் | 75.47% |
1965 தேர்தல்கள்
தொகு22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
மு. ச. காரியப்பர் | சுயேட்சை | குடை | 6,726 | 35.26% | |
எஸ். இசட். எம். எம். மௌலானா | இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] | வீடு | 6,235 | 32.69% | |
எம். சி. அகமது | சுயேட்சை | சேவல் | 5,838 | 30.61% | |
சி. அப்துல் காதர் மொகிதீன் | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 275 | 1.44% | |
தகுதியான வாக்குகள் | 19,074 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 173 | ||||
மொத்த வாக்குகள் | 19,247 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 22,363 | ||||
வாக்குவீதம் | 86.07% |
1965 இடைத்தேர்தல்
தொகு6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களில் மு. ச. காரியப்பர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார். இதனை அடுத்து கல்முனைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் வருமாறு:[11]
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
எம். சி. அகமது | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 10,599 | 48.98% | |
எஸ். மசூர் மௌலானா | இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] | வீடு | 9,345 | 43.19% | |
எம். ஏ. எல். காரியப்பர் | சுயேட்சை | குடை | 1,237 | 5.72% | |
முத்தையா மாணிக்கம் | சுயேட்சை | விளக்கு | 457 | 2.11% | |
தகுதியான வாக்குகள் | 21,638 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 93 | ||||
மொத்த வாக்குகள் | 21,731 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 23,295 | ||||
வாக்குவீதம் | 86.07% |
1970 தேர்தல்கள்
தொகு27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
எம். சி. அகமது | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 8,779 | 40.71% | |
ஏ. ஆர். மன்சூர் | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 7,827 | 36.29% | |
ஏ. உதுமாலெப்பை | இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] | வீடு | 4,960 | 23.00% | |
தகுதியான வாக்குகள் | 21,566 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 107 | ||||
மொத்த வாக்குகள் | 21,673 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 24,693 | ||||
வாக்குவீதம் | 87.77% |
1977 தேர்தல்கள்
தொகு21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
ஏ. ஆர். மன்சூர் | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 12,636 | 48.78% | |
ஏ. எம். சம்சுதீன் | தமிழர் விடுதலைக் கூட்டணி (முசுலிம் ஐக்கிய விடுதலை முன்னணி) |
சூரியன் | 7,093 | 27.38% | |
எம். சி. அகமது | இலங்கை சுதந்திரக் கட்சி | கை | 5,922 | 22.86% | |
துரையப்பா முத்துகிருஷ்ணன் | விளக்கு | 253 | 0.98% | ||
தகுதியான வாக்குகள் | 25,904 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 101 | ||||
மொத்த வாக்குகள் | 26,005 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 28,826 | ||||
வாக்குவீதம் | 90.21% |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 சமட்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
- ↑ Sri Kantha, Sachi. "Sinhala-Muslim Romancing and Rift: Two Published Records from the Past". இலங்கைத் தமிழ்ச் சங்கம்.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ லங்கா பிரஜாதந்திரவாதி பக்சய என அழைக்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ "RESULTS OF BY -ELECTIONS SUBSEQUENT TO PARLIAMENTARY GENERAL ELECTION -1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2013-06-20. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-29.