காப்பி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
காப்பி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by coffee production) அதன் உற்பத்தியின் அடிப்படையில் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன[1].
2016/2017 இல் பிரதான ஏற்றுமதி நாடுகள்
தொகுநாடு | 60 கிலோகிராம் பைகள் | மெட்ரிக் டன்கள் | பவுண்டுகள் |
---|---|---|---|
பிரேசில் | 43,200,000 | 2,592,000 | 5,714,381,000 |
வியட்நாம் | 27,500,000 | 1,650,000 | 3,637,627,000 |
கொலம்பியா | 13,500,000 | 810,000 | 1,785,744,000 |
இந்தோனேசியா | 11,000,000 | 660,000 | 1,455,050,000 |
எத்தியோப்பியா | 6,400,000 | 384,000 | 846,575,000 |
ஒண்டுராசு | 5,800,000 | 348,000 | 767,208,000 |
இந்தியா | 5,800,000 | 348,000 | 767,208,000 |
உகாண்டா | 4,800,000 | 288,000 | 634,931,000 |
மெக்சிகோ | 3,900,000 | 234,000 | 515,881,000 |
குவாத்தமாலா | 3,400,000 | 204,000 | 449,743,000 |
பெரு | 3,200,000 | 192,000 | 423,287,000 |
நிக்கராகுவா | 2,200,000 | 132,000 | 291,010,000 |
சீனா(2013/14 நிறு.)[2] | 1,947,000 | 116,820 | 257,544,000 |
ஐவரி கோசுட்டு | 1,800,000 | 108,000 | 238,099,000 |
கோசுட்டா ரிக்கா | 1,492,000 | 89,520 | 197,357,000 |
கென்யா | 833,000 | 49,980 | 110,187,000 |
பப்புவா நியூ கினி | 800,000 | 48,000 | 105,821,000 |
தான்சானியா | 800,000 | 48,000 | 105,821,000 |
எல் சால்வடோர் | 762,000 | 45,720 | 100,795,000 |
எக்குவடோர் | 700,000 | 42,000 | 92,594,000 |
காமரூன் | 570,000 | 34,200 | 75,398,000 |
லாவோசு | 520,000 | 31,200 | 68,784,000 |
மடகாசுகர் | 520,000 | 31,200 | 68,784,000 |
காபோன் | 500,000 | 30,000 | 66,138,000 |
தாய்லாந்து | 500,000 | 30,000 | 66,138,000 |
வெனிசூலா | 500,000 | 30,000 | 66,138,000 |
டொமினிக்கன் குடியரசு | 400,000 | 24,000 | 52,910,000 |
எயிட்டி | 350,000 | 21,000 | 46,297,000 |
கொங்கோ குடியரசு | 335,000 | 20,100 | 44,312,000 |
ருவாண்டா | 250,000 | 15,000 | 33,069,000 |
புருண்டி | 200,000 | 12,000 | 26,455,000 |
பிலிப்பீன்சு | 200,000 | 12,000 | 26,455,000 |
டோகோ | 200,000 | 12,000 | 26,455,000 |
கினி | 160,000 | 9,600 | 21,164,000 |
யெமன் | 120,000 | 7,200 | 15,873,000 |
கியூபா | 100,000 | 6,000 | 13,227,000 |
பனாமா | 100,000 | 6,000 | 13,227,000 |
பொலிவியா | 90,000 | 5,400 | 11,904,000 |
கிழக்குத் திமோர் | 80,000 | 4,800 | 10,582,000 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 65,000 | 3,900 | 8,598,000 |
நைஜீரியா | 40,000 | 2,400 | 5,291,000 |
கானா | 37,000 | 2,220 | 4,894,000 |
சியேரா லியோனி | 36,000 | 2,160 | 4,761,000 |
அங்கோலா | 35,000 | 2,100 | 4,629,000 |
ஜமைக்கா | 21,000 | 1,260 | 2,777,000 |
பரகுவை | 20,000 | 1,200 | 2,645,000 |
மலாவி | 16,000 | 960 | 2,116,000 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 12,000 | 720 | 1,587,000 |
சிம்பாப்வே | 10,000 | 600 | 1,322,000 |
லைபீரியா | 6,000 | 360 | 793,000 |
சாம்பியா | 2,000 | 120 | 264,000 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Country Data on the Global Coffee Trade, International Coffee Organization
- ↑ ICO - Coffee in China