காயஸ்தர் (Kayastha) எனும் சமூகத்தினர் வட இந்தியாவில் வாழ்பவர்கள். இவர்களின் குலத்தொழில் அரசாங்கம் மற்றும் செல்வந்தர்களின் கணக்குகளை பராமரிப்பவர்கள் ஆவார். காயஸ்தர்கள் தங்களை எமலோகத்தில் மக்கள் செய்த பாவ-புண்ணியங்களை கணக்கிட்டு வைக்கும் சித்திரகுப்தனின் வழித்தோன்றல்கள் எனக்கூறிக்கொள்கின்றனர். பிரித்தானிய இந்தியாவில் காயஸ்தர்கள் கிராம வருவாயை கணக்கீடு செய்யும் கணக்காளர்களாக இருந்துள்ளனர். இவர்களைப் போன்றே வட தமிழ்நாட்டில் கருணீகர் எனும் சாதியினர் கிராமக் கணக்குகளை கையாளுபவராக இருந்தனர்.

காயஸ்தர்
18-ஆம் நூற்றாண்டின் அரசுக் கணக்குகளை பராமரிக்கும் வங்காள காயஸ்தர்
மதங்கள்பெரும்பான்மையாக:இந்து சமயம்
சிறுபான்மையாக இசுலாம்[1]
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், அசாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராட்டிரா
உட்பிரிவுகள்வங்காள காயஸ்தர், சித்திரகுப்த வம்ச காயஸ்தர் மற்றும் சந்திரசேனியா காயஸ்த பிரபு

காயஸ்தர்களில் மூன்று பிரிவின்ர் உண்டு. அவைகள்: வங்காள காயஸ்தர், சித்திரகுப்த வம்ச காயஸ்தர் மற்றும் சந்திரசேனியா காயஸ்த பிரபு ஆகும். வட இந்தியாவில் சித்திரகுப்தவம்ச காயஸ்தர்களும், மகாராட்டிராவில் சந்திரசேனியா காயஸ்த பிரபுகளுக்கும், மேற்கு வங்காளத்தில் வங்காள காயஸ்தர்களும் உள்ளனர். இக்குடியினர் ஆட்சியாளர்களின் அரசுக் கணக்குகள், கிராம நிலவரி கணக்குகள் எழுதி பராமரிப்பதில் வல்லவர்கள். கணக்கு எழுதும் தொழிலே தங்கள் குலத்தொழிலாக கொண்டவர்கள் காயஸ்த குடியினர்.[2][3]

சமூக நிலை

தொகு

மேற்கு வங்காளத்தில் காயஸ்த சமூகத்தினர் அந்தணர்களுக்கு அடுத்த நிலையான சத்திரியர் படிநிலையில் உள்ளனர்.[4]வட இந்தியாவில் சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் அந்தணர் நிலையில் உள்ளனர்.[5] [6][7][8]

புகழ் பெற்ற காயஸ்தர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Muslim Kayasthas of India by Jahanara KK Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-675-6606-5
  2. Imam, Faitma (2011). India today : An encyclopedia of life in the republic. Vol. 1, A–K. Arnold P. Kaminsky, Roger D. Long. Santa Barbara: ABC-CLIO. pp. 403–405. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-37463-0. இணையக் கணினி நூலக மைய எண் 755414244.
  3. Leonard, Karen (2006). Wolpert, Stanley (ed.). Encyclopedia of India. Detroit: Charles Scribner's Sons. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-31349-9. இணையக் கணினி நூலக மைய எண் 60856154. All three were "writing castes", traditionally serving the ruling powers as administrators and record keepers.{{cite book}}: CS1 maint: date and year (link)
  4. Novetzke, Christian Lee (2016). The Quotidian Revolution: Vernacularization, Religion, and the Premodern Public Sphere in India. Columbia University Press. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231175807.
  5. Shukla, Indrajit (2016). Loka Shasak Maha Kal Chitragupta Tatha Cha Brahma Kayastha Gaud Brahmana. Gorakhpur: Sanatan Dharm Trust.
  6. K. P. Bahadur, Sukhdev Singh Chib (1981). The Castes, Tribes and Culture of India. ESS Publications. p. 161. The [Chandraseniya] Kayastha Prabhus ... They performed three of the vedic duties or karmas, studying the Vedas adhyayan, sacrificing yajna and giving alms or dana ... The creed mostly accepted by them is that of the advaita school of Shankaracharya, though they also worship Vishnu, Ganapati and other gods.
  7. Harold Robert Isaacs (1970). Harry M. Lindquist (ed.). Education: readings in the processes of cultural transmission. Houghton Mifflin. p. 88.
  8. André Béteille (1992). Society and Politics in India: Essays in a Comparative Perspective. Oxford University Press. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195630661.
  9. Banhatti, G. S. (1995). Life and Philosophy of Swami Vivekananda. Atlantic Publishers & Distributors. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-291-6.
  10. Aall, Ingrid(1971). "{{{title}}}". {{{booktitle}}}, East Lansing:Asian Studies Center, Michigan State University.
  11. Chakravarty, Ishita (2019-10-01). "Owners, creditors and traders: Women in late colonial Calcutta" (in en). The Indian Economic & Social History Review 56 (4): 427–456. doi:10.1177/0019464619873800. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-4646. 
  12. Pelinka, A.; Schell, R. (2003). Democracy Indian Style: Subhas Chandra Bose and the Creation of India's Political Culture. Transaction Publishers. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-07-6580-186-9.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயஸ்தர்&oldid=4049039" இலிருந்து மீள்விக்கப்பட்டது