காரக்குறிசி
பாலக்காடு மாவட்ட சிற்றூர்
காரக்குறிசி (Karakurissi) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது அதே பெயரிலான கிராம ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. [1]
காரக்குறிசி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°58′0″N 76°29′30″E / 10.96667°N 76.49167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,999 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678595 |
தொலைபேசி குறியீடு | 04924-249XXX |
வாகனப் பதிவு | KL-50 & KL-09 |
அருகில் உள்ள நகரம் | கண்ணார்காடு |
மக்களவைத் தொகுதி | Palakkad |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | கோங்காடு |
குடிமை முகமை | காரக்குறிசி ஊராட்சி |
காலநிலை | மிதமான வெப்பநிலை (கோப்பென்) |
இணையதளம் | lsgkerala |
அமைவிடம்
தொகுகேரளத்தின் பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 966 இலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் காரக்குறிசி அமைந்துள்ளது. இது மாவட்ட தலைமையகத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மண்ணார்க்காடு வட்டத்திற்கு உட்பட்டது.
மக்கள்வகைப்பாடு
தொகு2001[update] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காரக்குறிசியின் மொத்த மக்கள் தொகை 25,161 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 12,136 என்றும், பெண்களின் எண்ணிக்கை 13,025 என்றும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.