காவேரிப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)
1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த காவேரிப்பட்டணம் 2008ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது. இதன் எல்லைக்குட்பட்ட பகுதிகள் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன[1].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | பி. நாயுடு | காங்கிரசு | 32953 | 52.74 | பி. வி. சிரீராமுலு | திமுக | 29532 | 47.26 |
1971 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 41546 | 64.98 | ஈ. பட்டாபி நாயுடு | காங்கிரசு (ஸ்தாபன) | 22391 | 35.02 |
1977 | கே. சமரசம் | அதிமுக | 25770 | 39.97 | ஈ. பட்டாபி நாயுடு | ஜனதா கட்சி | 19312 | 29.95 |
1980 | கே. சமரசம் | அதிமுக | 35434 | 51.13 | எஸ். வெங்கடேசன் | திமுக | 31911 | 46.05 |
1984 | கே. சமரசம் | அதிமுக | 47212 | 57.18 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 31533 | 38.19 |
1989 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 37612 | 37.17 | பி. முனுசாமி | அதிமுக(ஜெ) | 33628 | 33.23 |
1991 | கா. பூ. முனுசாமி | அதிமுக | 70136 | 69.67 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 22900 | 22.75 |
1996 | பி. வி. எஸ். வெங்கடேசன் | திமுக | 72945 | 62.52 | பி. முனுசாமி | அதிமுக | 37086 | 31.78 |
2001 | கா. பூ. முனுசாமி | அதிமுக | 67241 | 54.75 | வி. சி. கோவிந்தசாமி | திமுக | 48724 | 39.67 |
2006 | டி. எ. மேகநாதன் | பாமக | 64878 | --- | பி. முனுசாமி | அதிமுக | 53144 | --- |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.