முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிரிஸ்டோபர் மபோபூ

கிரிஸ்டோபர் பொபி மபோபூ: (Christopher Bobby Mpofu, பிறப்பு: நவம்பர் 27, 1985), சிம்பாப்வே அணியின் தற்போதைய வலதுகை மிதவிரைவு பந்து வீச்சாளர், வலதுகை துடுப்பாளரும் கூட.

கிரிஸ்டோபர் மபோபூ
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிரிஸ்டோபர் பொபி மபோபூ
பிறப்பு 27 நவம்பர் 1985 (1985-11-27) (அகவை 33)
மடிபிளேன்ட், சிம்பாப்வே
வகை பந்து வீச்சாளர்.
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 68) சனவரி 6, 2005: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு ஆகத்து 15, 2005: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 84) நவம்பர் 28, 2004: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 10, 2009:  எ தென்னாபிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 6 37 53 71
ஓட்டங்கள் 17 23 520 172
துடுப்பாட்ட சராசரி 2.83 2.30 8.66 7.47
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 7 4 36 29*
பந்து வீச்சுகள் 830 1,763 8,172 3,325
வீழ்த்தல்கள் 8 40 126 84
பந்துவீச்சு சராசரி 69.50 38.10 34.42 31.75
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 1 1 3
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/109 6/52 5/52 6/8
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 5/– 11/– 10/–

திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்டோபர்_மபோபூ&oldid=2713165" இருந்து மீள்விக்கப்பட்டது