கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கிருட்டிணகிரி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

[1].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர் சுயேச்சை 14639 41.27 சு. நாகராஜ மணியகாரர் காங்கிரசு 12820 36.14
1957 சு. நாகராஜ மணியகாரர் காங்கிரசு 23182 66.24 என். மோகன் ராம் சுயேச்சை 9642 27.57
1962 சிரீராமுலு திமுக 38833 58.47 பி. எம். முனிசாமி கவுண்டர் காங்கிரசு 27583 41.53
1967 பி. எம். எம். கவுண்டர் காங்கிரசு 24220 47.31 சி. மணியப்பன் திமுக 24035 46.95
1971 சி. மணியப்பன் திமுக 31445 63.00 டி.ஜி. செல்வராசு காங்கிரசு (ஸ்தாபன) 18471 37.00
1977 கே. ஆர். சின்னராசு அதிமுக 17178 32.66 டி. எம். திருப்பதி ஜனதா கட்சி 12466 23.70
1980 கே. ஆர். சின்னராசு அதிமுக 28020 49.75 எம். கமலநாதன் திமுக 26223 46.55
1984 கே. ஆர். சின்னராசு அதிமுக 40585 54.83 காஞ்சனா திமுக 29570 39.95
1989 காஞ்சனா திமுக 35042 39.28 கே. சி. கிருஷ்ணன் அதிமுக (ஜெ) 21056 23.60
1991 கே. முனிவெங்கடப்பன் அதிமுக 63729 69.92 டி. எச். முஸ்தா அகமது திமுக 23761 26.07
1996 காஞ்சனா கமலநாதன் திமுக 67849 64.11 கே. பி. காத்தவராயன் அதிமுக 32238 30.46
2001 வி. கோவிந்தராசு அதிமுக 65197 56.59 டி. செங்குட்டுவன் திமுக 43424 37.69
2006 டி. செங்குட்டுவன் திமுக 69068 49 வி. கோவிந்தராசு. அதிமுக 50873 36
2011 கே.பி.முனுசாமி அதிமுக 89776 55.98 செய்யது கியாஸ் உல் ஹக் காங்கிரசு 60679 37.83
2016 டி. செங்குட்டுவன் திமுக 87637 44.21 வி. கோவிந்தராசு அதிமுக 82746 41.74
2021 அசோக்குமார் அதிமுக[2] 96,050 45.38 டி. செங்குட்டுவன் திமுக 95,256 45.01
  • 1977ல் காங்கிரசின் பி. எம். முனிசாமி கவுண்டர் 11667 (22.18%) & திமுகவின் எம். எம். கரமத்துல்லா 9429 (17.93%) வாக்குகள் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் பரகதுனிசா 20663 (23.16%) & அதிமுக ஜானகி அணியின் கே. ஆர். சின்னராசு 9331 (10.46%) வாக்குகள் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் ஆர். கோவிந்தராசு 10894 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. கிருஷ்ணகிரி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021) ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு