கிறிஸ் மோரிஸ் (துடுப்பாட்டக்காரர்)

கிறிஸ் மோரிஸ் ( Christopher Henry Morris 30 April 1987 (age 32))) என்பவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

கிறிஸ் மோரிஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை வேகம்
பங்குவேகப் பந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்2 ஜனவரி 2016 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 114)10 சூன் 2017 எ பாக்கிஸ்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 62)21 டிசம்பர் 2012 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 4 42 23
ஓட்டங்கள் 173 467 133
மட்டையாட்ட சராசரி 24.71 20.30 14.77
100கள்/50கள் 0/1
அதியுயர் ஓட்டம் 69 62 55*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள் 12 48 34
பந்துவீச்சு சராசரி 20.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/38 4/31 4/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5 9/0 2/–
மூலம்: [1], 2019

துடுப்பாட்ட வாழ்க்கைதொகு

இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக 21 டிசம்பர் 2012 இல் இ20ப போட்டியிலும் 10 ஜூன் 2013 நவம்பர் 2015இல் ஒநாப போட்டியிலும் 2 ஜனவரி 2016 தேர்வு போட்டியிலும் அறிமுகமானார்.

மேற்கோள்கள்தொகு