கிளிகொல்லூர்

இந்தியாவின் கேரள மாநில புறநகர்

கிளிகொல்லூர் (Kilikollur) இந்தியாவின் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும். இப்பகுதி ஒரு முந்திரி தொழில் மையமாக உள்ளது, [1] [2] கிளிகொல்லூர் வாகன உற்பத்தியின் மையமாகவும் உள்ளது.

Killikolloor
புறநகர்
கிளிகொல்லூர் இரயில் நிலைய நுழைவு வாயில்
கிளிகொல்லூர் இரயில் நிலைய நுழைவு வாயில்
Killikolloor is located in கொல்லம்
Killikolloor
Killikolloor
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
Killikolloor is located in கேரளம்
Killikolloor
Killikolloor
Killikolloor (கேரளம்)
ஆள்கூறுகள்: 8°55′2.76″N 76°37′59.08″E / 8.9174333°N 76.6330778°E / 8.9174333; 76.6330778
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
நகராட்சி ஆணையம்nகொல்லம் நகராட்சி ஆணையம்
அரசு
 • வகைநகர் மன்ற உறுப்பினர்
 • நகரத்தந்தைவி. இராச்சேந்திரபாபு (இந்தியப் பொதுவுடமைக் கட்சி)
 • துணை நகரத்தந்தைவிச்சய பிரான்சிசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்டி. மித்ரா, இந்திய ஆட்சிப் பணி
பரப்பளவு
 • மொத்தம்11.24 km2 (4.34 sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்691 004
தொலைபேசிக் குறியீடு0474
வாகனப் பதிவுகேஎல்-02
இணையதளம்www.kollam.nic.in

தேசிய நெடுஞ்சாலை 744 கிள்ளிகொல்லூர் வழியாக செல்கிறது. கொல்லம், பரவூர், புனலூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் இரயில்களுக்கான இரயில் நிறுத்தமாக கிளிகொல்லூர் இரயில் நிலையம் உள்ளது. [3] [4]

தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரி கிளிகொல்லூரில் உள்ளது. [5] கொல்லம் மாநகராட்சியின் மண்டல அலுவலகமும் அருகில் அமைந்துள்ளது.

கொல்லம் மாநகராட்சியுடன் கிளிகொல்லூர் தொகு

கிளிகொல்லூர் ஒர் ஊராட்சியாக 1953 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 11.24 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சலுமூடு தொகுதியில் கிளிகொல்லூர் சேர்க்கப்பட்டது. [6] குறைந்தது கி.பி 851 முதல் கொல்லம் இந்தியாவில் வணிக மையமாக இருந்து வருகிறது. [7] 2000-ஆம் ஆண்டு கொல்லம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது, கிள்ளிகொல்லூரும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [8]

அமைவிடம் தொகு

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 4 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் Expoters Directory - The Cashew Export Promotion Council of India
  2. [2] Pincode of Killikolloor, Kollam
  3. [3] Trains from Kilikollur - Indiarailinfo
  4. [4] Six new stops for Punalur - Guruvayur train : TOI
  5. [5] பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் TKM College of Engineering, Kollam
  6. [6] Welcome to the Land of Cashews - Kollam
  7. [7] Methodology - Conceptual framework of the problem
  8. [8] Residents' associations hail UDF panel decision - The Hindu
  9. [9] Kilikollur, Kollam - Kerala Tourism
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிகொல்லூர்&oldid=3825422" இலிருந்து மீள்விக்கப்பட்டது