கிளியோபாட்ரா தியா

கிளியோபாட்ரா தியா (Cleopatra Thea), எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் பார்வோன் ஆறாம் தாலமி-இரண்டாம் கிளியோபாட்ரா இணையரின் மகள் ஆவார். கிளியோபாட்ரா தியாவை, முதலில் செலூக்கியப் பேரரசின் சிரியா ஆளுநர்களான இருந்த செலூக்கிய இளவரசர்களான அலெக்சாண்டர் பாலாஸ், இரண்டாம் திமெட்ரியஸ் நிக்காத்தர் மற்றும் ஏழாம் அந்தியோகஸ் ஆகியவர்களை ஒருவர் பின் ஒருவராக மணந்தார். இவரது கணவர்கள் மூலம் ஆறாம் அந்தியோகஸ், ஐந்தாம் செலூக்கஸ், எட்டாம் அந்தியோகஸ் மற்றும் ஒன்பதாம் அந்தியோகஸ் பிறந்தனர். இவர் கனவர்களை ஒருவர் பின் ஒருவராக திருமணமுறிவு செய்ததாலும்; வாரிசுகள் சிறுவர்களாக இருந்ததாலும், கிளியோபாட்ரா தியா சிரியாவின் இணை-ஆட்சியாளராக, தனது மகன் ஐந்தாம் செலூக்கசுடன் கிமு 126 முதல் கிமு 125 வரையிலும், பின் மகன் எட்டாம் அந்தியோகசுடன் கிமு 125 முதல் 121 முடியவும் பதவியில் இருந்தார்.[1][2]

கிளியோபாட்ரா தியா
கிளியோபாட்ரா தியா உருவம் பொறித்த தங்க நாணயம்
Seleucid Queen
ஆட்சிக் காலம்கிமு 150 –126
முடிசூட்டுதல்கிமு 150
முன்னையவர்ஐந்தாம் லாவோடைஸ்
செலூக்கிய ராணி
(சிரியாவின் காப்பாட்சி ராணி)
ஆட்சிக் காலம்கிமு 126–121
முடிசூட்டுதல்கிமு 126
வாரிசுகள்டிரிஃபேனா
இணை ஆட்சியாளர்ஐந்தாம் செலூக்கஸ் (கிமு 126–125)
எட்டாம் அந்தியோகஸ் (கிமு 125–121)
பிறப்புகிமு 164
பண்டைய எகிப்து
இறப்புகிமு 121
துணைவர்
  • முதலாம் அலெக்சாண்டர் பாலாஸ்
  • இரண்டாம் டெமெட்டிரிஸ் நிக்காத்தர்
  • ஏழாம் அந்தியோகஸ்
குழந்தைகளின்
பெயர்கள்
  • ஆறாம் அந்தியோகஸ்
  • ஐந்தாம் செலூக்கஸ்
  • எட்டாம் அந்தியோகஸ்
  • ஒன்பதாம் அந்தியோகஸ்
அரசமரபுதாலமி வம்சம்
தந்தைஐந்தாம் தாலமி
தாய்இரண்டாம் கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா தியா மற்றும் கணவர் முதலாம் அலெக்சாண்டர் பாலாஸ் உருவம் பொறித்த நாணயம்
கிளியோபாட்ரா தியா, மகன் எட்டாம் அந்தியோகஸ் உருவம் பொறித்த நாணயம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Aidan Dodson, Dyan Hilton, The Complete Royal Families of Ancient Egypt, 2004
  2. Cleopatra Thea by Chris Bennett

வெளி இணைப்புகள்

தொகு
கிளியோபாட்ரா தியா
பிறப்பு: கிமு 164 இறப்பு: கிமு 121
முன்னர்
ஐந்தாம் லாவ்டைஸ் அல்லது அபாமா
செலூக்கிய ராணி (சிரியா ஆளுநரின் ராணி)
கிமு 150–126
with அலெக்சாண்டர் பாலாஸ் (கிமு 150–145)
திமெட்ரியஸ் இரண்டாம் நிக்காத்தர் (கிமு 145–139, கிமு 129–126)
ஏழாம் அந்தியோகஸ்(கிமு 138–129)
பின்னர்
டிரிஃபேனா மற்றும் நான்காம் கிளியோபாட்ரா
முன்னர்
திமெட்ரியஸ் இரண்டாம் நிக்காத்தர்
செலூக்கிய இராணி (சிரியா ஆளுநரின் ராணி)
கிமு 125–121
with ஐந்தாம் செலூக்கஸ் (கிமு 126-125)
எட்டாம் அந்தியோகஸ் (கிமு 126–121)
பின்னர்
எட்டாம் அந்தியோகஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளியோபாட்ரா_தியா&oldid=3614893" இலிருந்து மீள்விக்கப்பட்டது