கீரிப்பாறை
கீரிப்பாறை என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், (8°23′35.2″N 77°24′35.6″E / 8.393111°N 77.409889°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 267 மீட்டர்கள் (876 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு குன்றுப் பகுதியாகும். [1][2][3] திட்டுவிளை, பூதப்பாண்டி, வடசேரி, நாகர்கோவில் மற்றும் குலசேகரம் ஆகியவை கீரிப்பாறைக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். அரசு இரப்பர் கழகம் தன்னுடைய இரப்பர் தொழிற்சாலை ஒன்றை இங்கு அமைத்துள்ளது.[4][5][6][7][8]
கீரிப்பாறை
Keeriparai கீரிப்பாறை | |
---|---|
ஆள்கூறுகள்: 8°23′35.2″N 77°24′35.6″E / 8.393111°N 77.409889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 267 m (876 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629854 |
தொலைபேசி குறியீடு | +914652xxxxxx |
வாகனப் பதிவு | TN 74 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | திட்டுவிளை,பூதப்பாண்டி, வடசேரி, நாகர்கோவில் மற்றும் குலசேகரம் |
உள்ளாட்சி | தோவாளை ஊராட்சி ஒன்றியம் |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | விஜய் வசந்த் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | என். தளவாய் சுந்தரம் |
இணையதளம் | www.nagercoilcorporation.in |
கீரிப்பாறை பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் என். தளவாய் சுந்தரம் ஆவார். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக விஜய் வசந்த், 2019, 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ (India : State), Madras; Baliga (Rao Bahadur.), B. S. (1957). Madras District Gazetteers: Kanniyakumari District (in ஆங்கிலம்). Superintendent, Government Press.
- ↑ Indian Journal of Forestry (in ஆங்கிலம்). Bishen Singh Mahendra Pal Singh. 2007.
- ↑ Proceedings of the Eleventh Silvicultural Conference: May 15th to May 25th, 1967 (in ஆங்கிலம்). Forest Research Institute and Colleges. 1977.
- ↑ "TNFOREST :: Tamil Nadu Forest Department". www.forests.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
- ↑ "கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-01-08. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
- ↑ The Hindu Bureau (2022-12-04). "Rubber plantation workers' demand should be met: Thirumavalavan". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
- ↑ "No relief, Arasu Rubber Corpn workers' protest on for nearly a month". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
- ↑ "அரசு ரப்பர் கழகத்தின் சொத்துகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு: தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் எனக் குற்றச்சாட்டு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.