குலசேகரம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி குலசேகரம் பஞ்சாயத்து கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
குலசேகரம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது..[1] . மார்த்தாண்டத்திற்குப் பிறகு இம்மாவட்டத்தில் மிக முக்கியமான வணிக மையங்களில் இதுவும் ஒன்றாகும்.லசேகரத்திற்குள் ஒட்டுமொத்த பண பரிமாற்றம் 25 மில்லியனுக்கும் மேலானது என்று கருதப்படுகிறது.குலசேகரில் பல ரப்பர் தோட்டங்கள் உள்ளன, அவை உயர்ந்த தரம் கொண்ட மரப்பால் விளைகின்றன, இது நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Kulasekaram Population Census 2011". census2011.co.in. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.